Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சமூகத்தில் கலவரத்தை தூண்டும் “தமிழ் பொக்கிஷம்” சேனல் – மீண்டும் அதே தவறு… – பறந்த போலீஸ் கம்ப்ளைன்ட்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சமூகத்தில் கலவரத்தை தூண்டும் “தமிழ் பொக்கிஷம்” சேனல் – மீண்டும் அதே தவறு… – பறந்த போலீஸ் கம்ப்ளைன்ட்..
25
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கேரள வெடிவிபத்தை பாலஸ்தீனத்தோடு தொடர்புபடுத்தி சமூக பதட்டத்தை உருவாக்கும் RSS ஆதரவாளர் “தமிழ் பொக்கிஷம் விக்னேஷ்” மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என்று நெட்டீசங்கள் தமிழக காவல் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கேரளாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர் தானாக சரணடைந்துள்ள நிலையில் யூடியுபர் விக்னேஷ் தமிழ்நாட்டில் பதற்றம் விளைவிக்கும் நோக்கத்தில் கேரள வெடிவிபத்தையும் பாலஸ்தீனத்தோடு தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டுள்ளது அவரது தவறான உள்நோக்கத்தை பிரதிபலிக்கிறது என்றும், காவல் துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று X தளத்தில் காவல் துறையை tag செய்து trend செய்து வருகின்றனர்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு இதுபோல ஒரு பொய் செய்தியை வெளியிட்டு பின்பு ஒரு நபர் இதெல்லாம் போயசெய்தி என்று நிருபித்த பிறகு அந்த பதிவை மன்னிப்பு கூறி delete செய்தார். அதுவும் அந்த செய்தி ஒரு மதகலவரத்தை தூண்டும் அளவிற்கு மோசமானதாகும். இது போல பொய் செய்திகள் அவர் பெருமளவில் வெளியிட்டு பின்பு மன்னிப்பு கேட்டு அழித்துள்ளார். ஆனாலும் அவர் தனது போக்கை இது வரை மாற்றிக்கொள்ளவே இல்லை என்று நெட்டீசங்கள் வருத்தப்படுகின்றனர்.

சில நாட்களுக்கு முன் மத மோதல் தூண்டும் விதமாக ஒரு fake News போட்டான் சங்கி நாய் @vickneswarang. கடுமையாக திட்டி அது fake என்பதற்கு ஆதாரம் கொடுத்தேன். மன்னிப்பு கேட்டுவிட்டு பதிவை நீக்கினான்.

நான் திட்டியதற்கு கோபித்தான்,நானும் வருத்தம் தெரிவித்து டெலிட் செய்தேன்.

தற்போது… pic.twitter.com/JeDCbOwZaH

— Shafeeq (@shafeeqkwt) October 29, 2023

இஸ்லாமிய மக்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பிவரும் பொறுக்கி @vickneswarang மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்@CMOTamilnadu @mkstalin@tnpoliceoffl @TheKeralaPolice @chennaipolice_ pic.twitter.com/hszx7j2jHy

— India Jahir (@indiajahir) October 30, 2023

pic.twitter.com/EHwaPSyrbN

— இதயக்கனி (@r0707204) October 29, 2023

Please take the necessary action.@vickneswaranghttps://t.co/SzwzNu2ZQU pic.twitter.com/Muv51DUrRY

— ɱąཞƙ2ƙąƖı (@Mark2Kali_) October 29, 2023

https://twitter.com/ImRamesh_M/status/1718591190143295640
Previous Post

பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் தேவருக்கு மரியாதையை செலுத்திய EPS..! – பலத்த பாதுகாப்பு கொடுத்த தொண்டர் படை..

Next Post

அண்ணாமலை மீது வழக்கு தொடர கவர்னர் ஒப்புதல்: அரசாணை வெளியீடு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அண்ணாமலை மீது வழக்கு தொடர கவர்னர் ஒப்புதல்: அரசாணை வெளியீடு..!

அண்ணாமலை மீது வழக்கு தொடர கவர்னர் ஒப்புதல்: அரசாணை வெளியீடு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In