Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை | மகளை கொலை செய்து தற்கொலை முயற்சி: தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 27, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சென்னை | மகளை கொலை செய்து தற்கொலை முயற்சி: தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
18
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னைமகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது மனைவி பவித்ரா. இவர் தனது 6 வயது மகள், 3 வயது மகன் ஆகியோரை அழைத்துக் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக தனது மகள், மகனை கொலை செய்ய பிளேடால் அறுத்துவிட்டு, தனது கழுத்தையும் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மகள் மட்டும் உயிரிழந்தார். பவித்ரா தனது மகனுடன் உயிர் பிழைத்தார். அதையடுத்து மெரினா போலீஸார்பவித்ராவை கொலை வழக்கில் கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்பாக நடந்துவந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஆரத்திபாஸ்கரன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி,‘‘குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தில் இக்கொலை நடந்துள்ளது. பவித்ரா தனது மகளை உள்நோக்கத்துடன் கொலை செய்யவில்லை என்பதால், இந்த கொலை வழக்கை கொலை செய்யும் நோக்கம் இல்லாத தாக்குதல் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டியுள்ளது’’ எனக் கூறி பதவித்ராவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

.

Tags: ஆணடகளகலசயதசறசனனதணடனதயககதறகலமகளமயறச
Previous Post

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் | ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

Next Post

17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    நீதிபதியின் தீர்ப்பு சரியாக உள்ளது அதாவது கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை எனவே தான் ஏழு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது கொலை வழக்கில் ஏழு ஆண்டு தண்டனைக்கு குறைவாக வழங்க இயலாது முடிந்தால் கண்டிப்பாக நீதிபதி வழங்கி இருப்பார் இருப்பினும் ஏதேனும் காரணத்தைக் காட்டி இந்த கொலை வழக்கிலிருந்து அந்த பெண்ணை விடுதலை செய்து இருக்கலாம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In