Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை அருகே 2 வயது மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
மதுரை அருகே 2 வயது மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே தனது 2 வயது மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதி கிணற்றில் பெண் ஒருவர், தனது 2 வயது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு திரு நகர் போலீஸார், திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று கிணற்றில் இருந்து தாய், மகள் உடல் களை மீட்டனர். போலீஸார் விசாரணையில் தனக்கன்குளம் ஜெயம் நகர் அருகிலுள்ள மிட்டல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்.

இவரது மனைவி ஷாலினி (23), மகள் விசாகா (2). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடல் நிலை பாதித்த நிலையில் கணவர் உயிரிழந்தார். இதனால் துக்கம் தாளாமல் விரக்தியில் ஷாலினி தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து திரு நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்பு கொண்டு பேசலாம்.

.

Tags: அரககணறறலகததததயதறகலமகளடனமதரவயத
Previous Post

திமுகவின் கனவை கலைத்த அதிமுக-பாஜக பிரிவு: தமிழகத்தின் அரசியல் களம் மாறுமா?

Next Post

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரி சோதனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரி சோதனை

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரி சோதனை

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    தற்கொலை என்பது முட்டாள்தனமான முடிவு எந்த ஒரு பிரச்சனையும் எதிர்நோக்கி வெற்றி பெற வேண்டும் இதுதான் வாழ்க்கை அதை விட்டுவிட்டு தற்கொலை செய்வது மிகவும் முட்டாள் தனமானது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In