Saturday, October 31, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரூ.9 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் – இளைஞர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 31, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரூ.9 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் - இளைஞர் கைது
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்தி வருவதாக ராமநாதபுரம் சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத் துறையினர் திருப்புல்லாணி கடற்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.

களிமண்குண்டு பேருந்து நிறுத்தம் அருகே வந்த ஒரு ஸ்கூட்டரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சீட்டுக்கு அடியில் தங்கக் கட்டிகள் இருந்தன. விசாரணையில் அவர், மண்டபம் அம்பலக்கார தெருவைச் சேர்ந்த சல்மான்கான்(26) என தெரியவந்தது. அவரை கைது செய்த சுங்கத் துறையினர், ரூ.9 கோடி மதிப்புஉள்ள 15 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

கைதான நபரிடம் விசாரித்தபோது, வேறொரு வாகனத்தில் வந்த ஒருவர், களிமண்குண்டு அருகே தங்கக்கட்டிகளை கொடுத்து தன்னை பின் தொடர்ந்து வருமாறு கூறியதாகவும், அதன்படி கொண்டு வந்ததாகவும் சல்மான்கான் தெரிவித்துள்ளார்.

தங்கக்கட்டியை மற்றொரு நபர் கொடுத்தது உண்மையா? அந்த நபர் யார் என சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

Tags: இளஞரகடகடடகளகததஙகபறமதலமதபபளளர.9
Previous Post

ஓடி விளையாடு பாப்பா.. ஒரு ஊசி போட்டுக்க பாப்பா..! – தடுப்பூசி போட வரும் குழந்தைகளை ஈர்க்கும் பூந்தமல்லி சமுதாய நல மையம்

Next Post

அண்ணாமலை, சவுக்கு சங்கரை டேக் செய்து வருத்தம் தெரிவித்த தினமலர்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அண்ணாமலை, சவுக்கு சங்கரை டேக் செய்து வருத்தம் தெரிவித்த தினமலர்.

அண்ணாமலை, சவுக்கு சங்கரை டேக் செய்து வருத்தம் தெரிவித்த தினமலர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In