Friday, October 30, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் பயணி திடீர் மரணம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 28, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை விமான நிலையத்தில் பயணி திடீர் மரணம்
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தென் ஆப்பிரிக்காவில் பணியாற்றிய பொறியாளர் நாடு திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாலமோன் மாட்டின் லூதர் (47). இவர் தென்னாப்பிரிக்கா நாட்டில், தனியார் நிறுவனம் ஒன்றில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக  பணியாற்றி வந்தார். சாலமோன் மார்ட்டின் லூதர், தனது சொந்த ஊர் திரும்புவதற்காக, தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மும்பை வந்து அங்கிருந்து நேற்று மதியம் சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் வந்தார்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவர், ஏரோ பிரிட்ஜ் வழியாக, தரை தளத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை அடுத்து சக பயணிகள் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து சென்று அவரை பரிசோதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார். திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் சாலமோன் மாட்டின் லூதர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதோடு சென்னை விமான நிலைய போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை விமான நிலைய போலீஸார் சாலமோன் மார்ட்டின் லூதர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

Tags: சனனதடரநலயததலபயணமரணமவமன
Previous Post

ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்வதா?- மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு இபிஎஸ் கண்டனம்

Next Post

உஷார்… செப்டம்பரில் வங்கிகளுக்கு 16 நாள் விடுமுறை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உஷார்... செப்டம்பரில் வங்கிகளுக்கு 16 நாள் விடுமுறை!

உஷார்... செப்டம்பரில் வங்கிகளுக்கு 16 நாள் விடுமுறை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In