Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அடுத்த 15 நாட்கள்… தமிழ்நாட்டிற்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறக்க உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
காவிரி நீர் விவகாரம்… தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 24, 2026 7:23 AM IST

தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் கன அடி காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர்
காவிரி நீர்

தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் கன அடி காவிரி நீரைத் திறந்துவிட, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது..!

காவிரியில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய நீரைப் பெற்றுத் தரக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தச் சூழலில், காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பரிந்துரை அளித்தது.

இதைத் தொடர்ந்து, பிற்பகலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-ஆவது கூட்டம் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் காவிரியில் திறக்கப்பட்ட நீர் தரவுகளின் அடிப்படையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, விநாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்க உத்தரவிடும்படி தமிழ்நாடு அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.



.

Previous Post

‘பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்’- உதயநிதி கண்டனம் | Udhayanidhi Condemns coimbatore student akilan death

Next Post

`விமானங்களின் எரிபொருள் மீதான VAT வரி குறைப்பு’ – அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்!| ‘Reduction of VAT on aviation fuel’ – Minister Keerthana provides an explanation!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`விமானங்களின் எரிபொருள் மீதான VAT வரி குறைப்பு’ – அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்!| ‘Reduction of VAT on aviation fuel’ – Minister Keerthana provides an explanation!

`விமானங்களின் எரிபொருள் மீதான VAT வரி குறைப்பு' - அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்!| 'Reduction of VAT on aviation fuel' – Minister Keerthana provides an explanation!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In