Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`விமானங்களின் எரிபொருள் மீதான VAT வரி குறைப்பு’ – அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்!| ‘Reduction of VAT on aviation fuel’ – Minister Keerthana provides an explanation!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
`விமானங்களின் எரிபொருள் மீதான VAT வரி குறைப்பு’ – அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்!| ‘Reduction of VAT on aviation fuel’ – Minister Keerthana provides an explanation!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாட்டில் விமான எரிபொருள் மீதான வாட் வரி 29 சதவிகிதமாக இருந்தது. இதைக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விமான நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வந்தன. இந்த நிலையில், 29 சதவிகிதமாக இருந்த மதிப்புக் கூட்டு வரியை 16 சதவிகிதமாக குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இது குறித்து விளக்கமளிக்கும் வகையில், தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறைக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்! சென்னைப் விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்களுக்கான விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (VAT) 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைக்கிறோம்.

அதேபோல், தமிழ்நாட்டின் பிற விமான நிலையங்களில் இந்த வரியை வெறும் 1 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வரிக்குறைப்பின் மூலம் விமானப் பயணத்தை சாமானியர்களுக்கும் எளியதாக மாற்றுவதோடு, நமது மண்டல விமான நிலையங்களின் போட்டியிடும் திறனையும் அதிகரிக்கும் தீர்க்கமான அடியை எடுத்து வைத்துள்ளோம். குறைந்த இயக்கச் செலவு காரணமாக, விமான நிறுவனங்கள் புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தவும், விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சென்னைக்கு அப்பால் உள்ள நகரங்களுக்கும் தங்களது சேவைகளை விரிவாக்கவும் முன்வரும்.



.

Previous Post

அடுத்த 15 நாட்கள்… தமிழ்நாட்டிற்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறக்க உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“திமுக எங்க கூட்டணிக்கு வர வேண்டும்; மோடியுடன் இணக்கம் காட்டுகிறாரா விஜய்?” – திருநாவுக்கரசர் பேட்டி / DMK Should Join Our Alliance: Is Vijay Getting Close to Modi? Thirunavukkarasar Interview

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“திமுக எங்க கூட்டணிக்கு வர வேண்டும்; மோடியுடன் இணக்கம் காட்டுகிறாரா விஜய்?” – திருநாவுக்கரசர் பேட்டி / DMK Should Join Our Alliance: Is Vijay Getting Close to Modi? Thirunavukkarasar Interview

"திமுக எங்க கூட்டணிக்கு வர வேண்டும்; மோடியுடன் இணக்கம் காட்டுகிறாரா விஜய்?" - திருநாவுக்கரசர் பேட்டி / DMK Should Join Our Alliance: Is Vijay Getting Close to Modi? Thirunavukkarasar Interview

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In