Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்’- உதயநிதி கண்டனம் | Udhayanidhi Condemns coimbatore student akilan death

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
‘பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்’- உதயநிதி கண்டனம் | Udhayanidhi Condemns coimbatore student akilan death
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அந்தப்பள்ளியில் மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்தச் சூழலில், கழகம் – முற்போக்கு அமைப்புகள் – மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்குக் காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.



.

Previous Post

“சிஜேபி,திமுக என எந்தக் கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக போராட உரிமை உண்டு”- அண்ணாமலை பேச்சு | Annamalai speech at krishnagiri Regarding CJP, DMK, TVK

Next Post

அடுத்த 15 நாட்கள்… தமிழ்நாட்டிற்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறக்க உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காவிரி நீர் விவகாரம்… தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்! | India News (இந்தியா செய்திகள்)

அடுத்த 15 நாட்கள்... தமிழ்நாட்டிற்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறக்க உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In