Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாட்டின் எதிரிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டும்: விஜயதசமி விழாவில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
நாட்டின் எதிரிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டும்: விஜயதசமி விழாவில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 20, 2026 11:09 PM IST

நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் சக்திகள், சமூகத்தைப் பிரிக்க முயற்சிப்பவர்கள், கலாசாரத்தை இழிவுபடுத்துவோர் அனைவரும் நாட்டின் எதிரிகளாவர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

டெல்லியில் நடைபெற்ற விஜயதசமி (தசரா) விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வெளிநாட்டு படையெடுப்புகள் மற்றும் கொள்ளைகளுக்கு ஆளான இந்தியா, தற்போது தனது அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் மீண்டும் மீட்டெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

தீமையின் மீது நன்மையின் வெற்றி மட்டுமல்லாமல், உண்மை, நீதி மற்றும் நல்லாட்சியை நினைவூட்டும் ஒரு விழாவாக விஜயதசமி திகழ்கிறது என்று தெரிவித்த அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ராம ராஜ்யம் என்பது மக்கள் நலனை (ஜன் கல்யாண்) அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, அங்கு யாருக்கும் எந்தவித பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்றும், அனைவருக்கும் நீதி மற்றும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் கூறினார்.

அதிகாரத்தின் நோக்கம் ஆட்சி செய்வது அல்ல, மாறாக மக்களுக்காக உழைப்பதே ஆகும். எனவே, பொதுமக்களை இறைவனின் வடிவமாகப் போற்றி, ‘நாகரிக் தேவோ பவ’ (ஒவ்வொரு குடிமகனும் தெய்வீகமானவர்) என்ற கொள்கையுடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனே அரசின் முதற்கண் முன்னுரிமை என்றும், நாட்டின் வளங்கள் மீதும் சுயமரியாதை மீதும் நம்பிக்கை கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது-

கடந்த 12 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட பண்டைய சிலைகள் இந்தியாவுக்கு வெற்றிகரமாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உலகளவில் மீண்டும் தடம் பதித்து வருகிறது.

#WATCH | Delhi: Ravan Dahan is being performed at IP Extension in East Delhi on the occasion of #Dussehra.


PM Narendra Modi attended the Dussehra celebrations here.

(Source: DD News) https://t.co/ODKvGqvmj1

— ANI (@ANI) October 20, 2026

தேசிய நலனுக்காக அனைத்து நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும். நாட்டின் தேசிய நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் சக்திகள், சமூகத்தைப் பிரிக்க முயற்சிப்பவர்கள் மற்றும் நமது காலாசாரத்தை இழிவுபடுத்தும் மனநிலை கொண்டவர்கள் அனைவரும் நாட்டின் எதிரிகளாவர்.

அவர்களை நாம் அடையாளம் கண்டு உறுதியுடன் வீழ்த்த வேண்டும். இந்தியா தனது சுயமரியாதையுடன் தன்நிறைவு பெற்ற நாடாக (விக்சித் பாரத்) மாறுவதை நோக்கி உறுதியான அடிகளுடன் முன்னேறி வருகிறது என்று தெரிவித்தார்.



.

Previous Post

'தவெக அரசின் மிக மோசமான பாசிச வெறியாட்டம் இது.!'- கார்த்திகா கைது குறித்து இடும்பாவனம் கார்த்திக்

Next Post

Annamalai urges that anti-social elements be prevented from using the ruling party as a shield – ’சமூக விரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்’ – அண்ணாமலை வலியுறுத்தல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Annamalai urges that anti-social elements be prevented from using the ruling party as a shield – ’சமூக விரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்’ – அண்ணாமலை வலியுறுத்தல்!

Annamalai urges that anti-social elements be prevented from using the ruling party as a shield - ’சமூக விரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்’ - அண்ணாமலை வலியுறுத்தல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In