Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ரூபியோ சொன்ன முக்கிய தகவல்|India-US Trade Deal Almost Done? What Rubio’s Visit Signals

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2026
in அரசியல் செய்திகள்
0
ஜெய்சங்கர் – மார்கோ ரூபியோ சந்திப்பு: இந்தியா மீதான அமெரிக்க வரி என்ன ஆகும்? – மார்கோ ரூபியோ கருத்து | Jaishankar Marco Rubio meeting India US ties Russia oil trade
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தச் சூழலில், அக்டோபர் 16-ம் தேதி, பிறப்பித்த நிர்வாக உத்தரவின் மூலம், இச்சட்டத்தின்கீழ் விதிக்கப்படக்கூடிய குறிப்பிட்ட வரிகள் மற்றும் தடைகளுக்கு அதிபர் ட்ரம்ப் தற்காலிக விலக்கு அளித்தார்.

இதன் பொருளாதாரத் தாக்கத்தை முழுமையாக மதிப்பிட அடுத்த 60 நாள்கள் வரை அவகாசம் எடுத்துக்கொள்ளப்படும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா

இந்தியா – அமெரிக்கா

வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை

இந்த விலக்கு, ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தொடர்பான அழுத்தத்தைச் சற்றே குறைத்துள்ள அதேவேளையில், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கும் வழிவகுத்துள்ளது.

ஆசிய மண்டலத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் முக்கியத்துவம் மற்றும் இந்தியா மாற்று எரிசக்தி ஆதாரங்களைக் கண்டறிவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவையும் இந்த முடிவில் கவனத்தில் கொள்ளப்பட்டதாக மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வந்துள்ள வெளியுறவுச் செயலர் ரூபியோ, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

இதனால் வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



.

Previous Post

“பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகமா? மீண்டும் தவறான முடிவுகளை தமிழக அரசு எடுக்கக் கூடாது”/Anbumani demand to the New Secretariat iplan

Next Post

16 வயது சிறுமியை ஒரே நாளில் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : கேரளாவில் அதிர்ச்சி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
16 வயது சிறுமியை ஒரே நாளில் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : கேரளாவில் அதிர்ச்சி | India News (இந்தியா செய்திகள்)

16 வயது சிறுமியை ஒரே நாளில் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : கேரளாவில் அதிர்ச்சி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In