Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

16 வயது சிறுமியை ஒரே நாளில் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : கேரளாவில் அதிர்ச்சி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2026
in அரசியல் செய்திகள்
0
16 வயது சிறுமியை ஒரே நாளில் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : கேரளாவில் அதிர்ச்சி | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 20, 2026 5:05 PM IST

கேரளாவில் கோவளம் ஸ்பாவில் 16 வயது சிறுமி 15 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஸ்பா உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதிரி படம்
மாதிரி படம்

கேரளா மாநிலம் கோவளத்தில் ஸ்பா ஒன்றில் 16 வயது சிறுமியை ஒரே நாளில் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோவளத்தில் உள்ள ஸ்பா ஒன்றில் பணியாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது மாமா மற்றும் அத்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவலர்கள், காதலனுடன் சென்ற சிறுமியைக் கண்டுபிடித்தனர்.

சிறுமியிடம் 2 ஆதார் அட்டைகள் இருந்ததால், சந்தேகம் அடைந்த காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, பெற்றோரை இழந்த 16 வயது சிறுமியின் வயதை, ஆதார் அட்டையில் திருத்தம் செய்து, ஸ்பாவிற்கு அவரது மாமா மற்றும் அத்தை வேலைக்கு அனுப்பியது தெரியவந்தது.

மேலும் பணத்திற்கு ஆசைப்பட்டு, சிறுமியை ஸ்பாவிலேயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் அம்பலமானது. குறிப்பாக, ஸ்பாவில் அடைத்து வைத்து, ஒரே நாளில் 15 பேர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த சிறுமி, ஸ்பாவில் தன்னை காதலிப்பதாகக் கூறிய இளைஞருடன் வெளியேறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்பா உரிமையாளர்களை கைது செய்த காவல்துறையினர், சிறுமியின் மாமா மற்றும் அத்தையை தேடி வருகின்றனர்.



.

Previous Post

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ரூபியோ சொன்ன முக்கிய தகவல்|India-US Trade Deal Almost Done? What Rubio’s Visit Signals

Next Post

செவிலியர் மரணம், சிறுமி மாயம்: விஜய்க்கு கனிமொழி கேள்வி|Nurse Found Dead, Girl Missing: Kanimozhi Questions Vijay

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செவிலியர் மரணம், சிறுமி மாயம்: விஜய்க்கு கனிமொழி கேள்வி|Nurse Found Dead, Girl Missing: Kanimozhi Questions Vijay

செவிலியர் மரணம், சிறுமி மாயம்: விஜய்க்கு கனிமொழி கேள்வி|Nurse Found Dead, Girl Missing: Kanimozhi Questions Vijay

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In