Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Diwali Special Train | தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு ரயில்கள்… நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் முன்பதிவு… எங்கிருந்து எங்கே? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 12, 2025
in அரசியல் செய்திகள்
0
Diwali Special Train | தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு ரயில்கள்… நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் முன்பதிவு… எங்கிருந்து எங்கே? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 12, 2025 8:30 PM IST

Diwali Special Train | இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Generated imageGenerated image

தீபாவளியை முன்னிட்டு பெங்களூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து வரும் 17 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து வரும் 17 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து வரும் 17 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 அதன்படி பெங்களூரு - தூத்துக்குடி இடையிலான சிறப்பு விரைவு ரயில் அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 21 தேதிகளில் இரவு 10 மணிக்கு பெங்ளூருவில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். அதன்படி பெங்களூரு - தூத்துக்குடி இடையிலான சிறப்பு விரைவு ரயில் அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 21 தேதிகளில் இரவு 10 மணிக்கு பெங்ளூருவில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

அதன்படி பெங்களூரு – தூத்துக்குடி இடையிலான சிறப்பு விரைவு ரயில் அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 21 தேதிகளில் இரவு 10 மணிக்கு பெங்ளூருவில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

 தூத்துக்குடி முதல் பெங்களூரு கண்டோன்மெண்ட் வரை செல்லும், சிறப்பு விரைவு ரயில் அக்டோபர் 18 மற்றும் 22 தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 04.15 மணிக்கு பெங்களூரு கண்டோண்மெண்ட் சென்றடையும். தூத்துக்குடி முதல் பெங்களூரு கண்டோன்மெண்ட் வரை செல்லும், சிறப்பு விரைவு ரயில் அக்டோபர் 18 மற்றும் 22 தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 04.15 மணிக்கு பெங்களூரு கண்டோண்மெண்ட் சென்றடையும்.

தூத்துக்குடி முதல் பெங்களூரு கண்டோன்மெண்ட் வரை செல்லும், சிறப்பு விரைவு ரயில் அக்டோபர் 18 மற்றும் 22 தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 04.15 மணிக்கு பெங்களூரு கண்டோண்மெண்ட் சென்றடையும்.

 இந்த ரயில்கள் பெங்களூரு, ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வழியாக தூத்துக்குடி வரை செல்லும். இந்த ரயில்கள் பெங்களூரு, ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வழியாக தூத்துக்குடி வரை செல்லும்.

இந்த ரயில்கள் பெங்களூரு, ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வழியாக தூத்துக்குடி வரை செல்லும்.

GeneratedGenerated

இந்த ரயில்களுக்கான முன்பதிவு திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



.

Previous Post

முதல்வர், நீதிபதி குறித்து அவதூறாக பதிவிட்ட தவெக நிர்மல்குமார் கைது | TVK Dindigul district secretary arrested for defamation of judge

Next Post

பாஜக: ”கண்ணகி நீதி கேட்ட மண்ணில் இருந்து இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன்” – மதுரையில் நயினார் நாகேந்திரன்| BJP: “I am undertaking this journey from the land where Kannagi sought justice” – Nayinar Nagendran

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக: ”கண்ணகி நீதி கேட்ட மண்ணில் இருந்து இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன்” – மதுரையில் நயினார் நாகேந்திரன்| BJP: “I am undertaking this journey from the land where Kannagi sought justice” – Nayinar Nagendran

பாஜக: ”கண்ணகி நீதி கேட்ட மண்ணில் இருந்து இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன்” - மதுரையில் நயினார் நாகேந்திரன்| BJP: "I am undertaking this journey from the land where Kannagi sought justice" - Nayinar Nagendran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In