Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் அங்கீகாரம் ரத்து : உச்சநீதிமன்ற பார் கவுன்சில் உத்தரவு | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2025
in அரசியல் செய்திகள்
0
தன்னை நோக்கி காலணி வீச முயன்ற வழக்கறிஞர்.. “என்னை பாதிக்காது வாதம் செய்யுங்கள்” – கூலாக சொன்ன நீதிபதி பி.ஆர். கவாய் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 09, 2025 5:40 PM IST

Rakesh Kishore | உச்ச நீதிமன்றத்தில் பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற ராகேஷ் கிஷோரின் உறுப்பினர் அங்கீகாரம் பார் கவுன்சில் மூலம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

பி.ஆர்.கவாய் Vs ராகேஷ் கிஷோர்பி.ஆர்.கவாய் Vs ராகேஷ் கிஷோர்
பி.ஆர்.கவாய் Vs ராகேஷ் கிஷோர்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 7 அடி உயர சிதிலமடைந்த விஷ்ணு சிலையை மாற்ற உத்தரவிடக் கோரிய வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தள்ளுபடி செய்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் கடந்த 6ஆம் தேதி காலணி வீச முயன்றார்.

பணியில் இருந்த காவலர்கள் ராகேஷ் கிஷோரை தடுத்த நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில், ராகேஷ் கிஷோரின் உறுப்பினர் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

October 09, 2025 5:40 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் அங்கீகாரம் ரத்து : உச்சநீதிமன்ற பார் கவுன்சில் உத்தரவு



.

Previous Post

ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை; காவல்துறையில் சாதிய ஒடுக்குமுறைகள்; அதிர்ச்சிப் பின்னணி | Haryana IPS officer wife Amneet P Kumar Ishocking complaint on highest-ranking officer in the police

Next Post

பாகிஸ்தான் நகரங்களின் பெயர்களுடன் உணவுகள் – விமானப்படை மெனு வைரல்! | IAF’s 93rd Anniversary Dinner Menu Goes Viral for Naming Dishes After Pakistani Cities

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாகிஸ்தான் நகரங்களின் பெயர்களுடன் உணவுகள் – விமானப்படை மெனு வைரல்! | IAF’s 93rd Anniversary Dinner Menu Goes Viral for Naming Dishes After Pakistani Cities

பாகிஸ்தான் நகரங்களின் பெயர்களுடன் உணவுகள் - விமானப்படை மெனு வைரல்! | IAF’s 93rd Anniversary Dinner Menu Goes Viral for Naming Dishes After Pakistani Cities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In