Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதுரை அருகே வீடு, டீக்கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு: இரு இளைஞர்கள் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மதுரை அருகே வீடு, டீக்கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு: இரு இளைஞர்கள் கைது
33
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: மதுரை அருகே இரு தரப்பினருக்குள் நடந்த மோதல் எதிரொலியாக வீடு, டீக்கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம், கொந்தகை அருகிலுள்ள கட்டமன்கோட்டையைச் சேர்ந்தவர் மகாமுனி. இவரது மகன் சவுந்திரபாண்டியன். இவர் நெடுங்குளம் மெயின்ரோடு சத்யாநகரில் டீக்கடை நடத்துகிறார். கடந்த 18-ம் தேதி சவுந்திரபாண்டியனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் பொதுப் பாதை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் அதே ஊரைச் சேர்ந்த சப்பாணி என்பவர் காயமடைந்தார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 9 மணிக்கு சப்பாணி வீட்டு வாசலில் 2 பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சவுந்திரன் டீக் கடையின் முன்பாகவும் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

.

Tags: அரகஇரஇளஞரகளகணடவசசகதடககடயலபடரலமதரவட.
Previous Post

வன்முறையாக மாறிய என்எல்சி பாமக போராட்டம்.. பதற்றம்.. போலீஸ் தடியடி துப்பாக்கிச்சூடு

Next Post

மதுரை மாநகராட்சியில் வசூலாகும் நிதி எங்கே செல்கிறது? – வெள்ளை அறிக்கை வேண்டும்- அதிமுக..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரை மாநகராட்சியில் வசூலாகும் பொதுநிதி எங்கே செல்கிறது? - வெள்ளை அறிக்கை கோரும் அதிமுக கவுன்சிலர்கள்

மதுரை மாநகராட்சியில் வசூலாகும் நிதி எங்கே செல்கிறது? - வெள்ளை அறிக்கை வேண்டும்- அதிமுக..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In