மதுரை அருகே வீடு, டீக்கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு: இரு இளைஞர்கள் கைது
மதுரை: மதுரை அருகே இரு தரப்பினருக்குள் நடந்த மோதல் எதிரொலியாக வீடு, டீக்கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ...
Read more
