Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கிராமத்தில் சுற்றிய புலி.. மெத்தனம் காட்டிய வனத்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் கொடுத்த நூதன தண்டனை! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 10, 2025
in அரசியல் செய்திகள்
0
கிராமத்தில் சுற்றிய புலி.. மெத்தனம் காட்டிய வனத்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் கொடுத்த நூதன தண்டனை! | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 10, 2025 11:34 AM IST

பொம்மலாபுரா கிராமத்தில் புலி அச்சம் காரணமாக, கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளை கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Rapid Read
கூண்டில் அடைக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகள்கூண்டில் அடைக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகள்
கூண்டில் அடைக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகள்

புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, வனத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் பொம்மலாபுரா கிராமத்தில் புலி ஒன்று சுற்றித்திரிந்தது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் இகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், நிகழ்விடத்திற்குச் சென்ற வனத்துறையினர் புலியை பிடிக்க ஆங்காங்கே கூண்டுகளை வைத்ததாக தெரிகிறது.

எனினும், காலை 8.30 மணிக்கு தகவல் அளித்த நிலையில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக, காலை 10 மணிக்கு வனத்துறை அதிகாரிகள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், புலியை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் வனத்துறை அதிகாரிகளை அடைத்தனர்.

மேலும் புலியை பிடிக்க வனத்துறையினர் தாமதமாக வந்ததுடன், மெத்தன போக்கு காட்டியதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர். கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகளை, சுமார் 20 நிமிடத்திற்கு பிறகு கிராம மக்கள் திறந்துவிட்டனர். புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, வனத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 10, 2025 11:34 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கிராமத்தில் சுற்றிய புலி.. மெத்தனம் காட்டிய வனத்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் கொடுத்த நூதன தண்டனை!



.

Previous Post

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

Next Post

நேபாள இளைஞரின் விடியோவை பகிர்ந்த பாஜக

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நேபாள இளைஞரின் விடியோவை பகிர்ந்த பாஜக

நேபாள இளைஞரின் விடியோவை பகிர்ந்த பாஜக

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In