மயிலாடுதுறை: பூம்புகாரில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் மாநாடு நடைபெற்றது. பறை, தவில் இசை, பாரம்பர்ய கிராமிய கலை நிகழ்ச்சியுடன் மாநாடு களைகட்டியது. கனமழை இடையில் பெய்தாலும் அடுத்து நிகழ்ச்சி தொடர்ந்தது. | Photo Album
Published:Updated:
