மணிப்பூரில் பெண்களை நிர்வணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்றது கடும் வேதனை அளிக்கிறது . இச்சம்பவத்தை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் காட்டம். மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்களே தலையிடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஜூலை 28-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

