Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி பதிந்த ரூ.100 கோடியிலான மோசடியான சொத்துப்பதிவு ரத்து.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 20, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி பதிந்த ரூ.100 கோடியிலான மோசடியான சொத்துப்பதிவு ரத்து.
11
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜியின் பெயரில் சந்தை மதிப்பில் ரூ.100 கோடியிலான சொத்துப்பதிவு ரத்து செய்யப்பட்டது. அறப்போர் இயக்கம் வெளிக்கொணர்ந்த இந்த முறைகேடால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆற்காடு சாலையில் உள்ள சொத்தை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததில் முறைகேடு என புகார் எழுந்த நிலையில் நெல்லை மண்டல பதிவுத்துறை துணைத் தலைவர் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Previous Post

மணிப்பூரில் பெண்களை நிர்வணப்படுத்தி ஊர்வலம் – அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்களே தலையிடுவோம் – உச்சநீதிமன்றம் காட்டம்.

Next Post

விலைவாசி உயர்வை கண்டித்து காய்கறி மாலை அணிந்து அதிமுக சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விலைவாசி உயர்வை கண்டித்து காய்கறி மாலை அணிந்து அதிமுக சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்.

விலைவாசி உயர்வை கண்டித்து காய்கறி மாலை அணிந்து அதிமுக சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In