Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TASMAC scam case: டாஸ்மாக் ஊழல் வழக்கு; ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 8, 2025
in அரசியல் செய்திகள்
0
TASMAC scam case: டாஸ்மாக் ஊழல் வழக்கு; ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற கூட்டத்தில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக `யார் அந்த தியாகி?” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.

ஆனால், சட்டமன்றத்தில் தொடர்ந்து பேச அனுமதிக்கப்படாததால், செங்கோட்டையனைத் தவிர, எடப்பாடி பழனிசாமி உட்பட அ.தி.மு.க அனைத்து எம்.எல்.ஏ-க்களும், ‘யார் அந்த தியாகி?’, ‘டாஸ்மாக் ஊழலுக்குப் பொறுப்பேற்று ஸ்டாலின் அரசே பதவி விலகு’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதிமுகவினர்

அதிமுகவினர்

அவர்கள் சென்றபிறகு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “தான் சிக்கியிருக்கக்கூடிய பல்வேறு வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக யாருடைய காலில் விழுந்தாரோ… விழுந்த நேரத்தில் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கும் அதிமுக தொண்டர்கள்தான் இன்றைக்குத் தியாகிகளாக இருக்கிறார்கள்.

முதலமைச்சர் பதவியை வாங்குவதற்காக யாருடைய காலில் விழுந்தாரோ அந்த அம்மையார்தான் இன்றைக்குத் தியாகியாக இருக்கிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.



.

Previous Post

டார்கெட் முடிக்காததால் கொடூரம்.. ஊழியர்களை நாய் போல் சங்கிலியால் கட்டி இழுத்த அவலம்!

Next Post

இந்தியாவில் வக்ஃப் வாரியத்திற்கு அதிக நிலம் வழங்கியவர்கள் யார் தெரியுமா? பட்டியலில் முதலிடம் இவர்கள் தான்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவில் வக்ஃப் வாரியத்திற்கு அதிக நிலம் வழங்கியவர்கள் யார் தெரியுமா? பட்டியலில் முதலிடம் இவர்கள் தான்!

இந்தியாவில் வக்ஃப் வாரியத்திற்கு அதிக நிலம் வழங்கியவர்கள் யார் தெரியுமா? பட்டியலில் முதலிடம் இவர்கள் தான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In