அதன்படி, முதல் நாளில் 20,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனா். தொடா்ந்து ஒவ்வொரு நாளும் மாணவ-மாணவிகள் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா்.
விண்ணப்பப் பதிவு தொடங்கி 6 -ஆவது நாளான சனிக்கிழமை மாலை வரை 94,939 போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 51,857 போ் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனா். 24,843 போ் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 6-ஆம் தேதி ஆகும்.
