Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கும்பகோணத்தில் 650 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 7, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கும்பகோணத்தில் 650 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் 650 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ. 11 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம், 3 இரு சக்கர வாகனம் மற்றும் 2 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து காரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கடத்தி வருவதாக, கும்பகோணம் கிழக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் டிஎஸ்பி பி,மகேஷ்குமார் தலைமையிலான போலீஸார், அப்பகுதிக்குட்பட்ட பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை மறித்து சோதனையிட்டனர். அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

.

Tags: இரவரகதகமபகணததலகலபகயலபரடகளபறமதல
Previous Post

ஒடிசாவில் தொடரும் “சோகம்..” பிணவறைகளில் கூட இடமில்லை.. குளிரூட்டப்பட்ட வேன்களில் குவியும் உடல்கள்

Next Post

“அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும்!”- திருமணத்தை உறுதி செய்த இந்திரஜா ரோபோ சங்கர் | Indraja Robo Shankar announced her wedding in Social Media

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும்!”- திருமணத்தை உறுதி செய்த இந்திரஜா ரோபோ சங்கர் | Indraja Robo Shankar announced her wedding in Social Media

"அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும்!"- திருமணத்தை உறுதி செய்த இந்திரஜா ரோபோ சங்கர் | Indraja Robo Shankar announced her wedding in Social Media

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In