Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை | சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை | சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் சாலையோரமாக வசித்து வந்த தம்பதி, தங்களது 5 வயது மகள் மற்றும் மகனுடன் கடந்த 2021 செப்.11-ம் தேதி இரவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அடையார் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி, கார்த்திக் (25)என்பவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்தது. அரசுதரப்பில் வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக்குக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

.

Tags: ஆணடஇளஞரககசறசறமககசனனதநதரவபலயல
Previous Post

ஓசூர் பார்வதி நகர், காலகுண்டா பகுதியில் அடிப்படை வசதிக்கு ‘ஏங்கும்’ மலைக்குன்று மக்கள்

Next Post

மேகேதாட்டு அணை பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் பேச்சு ஆபத்தானது: ராமதாஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேகேதாட்டு அணை பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் பேச்சு ஆபத்தானது: ராமதாஸ்

மேகேதாட்டு அணை பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் பேச்சு ஆபத்தானது: ராமதாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In