தமிழக அரசின் முத்திரைத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் GLOBAL SPORTS CITY அமையவுள்ள இடங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இதன்படி, சென்னையில் Sports City அமைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள 3 இடங்கள் குறித்த அறிக்கையை CMDA அதிகாரிகள் 06/07/2023 அமைச்சருக்கு வழங்கினர். அது தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் 06/07/2023 நடந்தது.




