Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் 3 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 20, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் 3 பேர் கைது
20
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு நரசிம்மா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ் (49). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 38 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் பட்டினப்பாக்கத்தில் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த 7 பேர், ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது நண்பரை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே ஆற்காடு சுரேஷ் உயிரிழந்தார். அவரது நண்பர் மாதவன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முன் விரோதம் காரணமாக ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவரை கொலை செய்த திருவள்ளூரை சேர்ந்த சந்துரு (29), எம்ஜிஆர் நகர் மணிவண்ணன் (26), அரக்கோணம் ஜெயபால் (63) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

.

Tags: ஆறகடகதகலசரஷபரரவடவழககல
Previous Post

ரஷ்யாவின் லூனா – 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது.

Next Post

முதல்வர் ரங்கசாமிக்கு நீட், மாநில அந்தஸ்து பற்றி கவலை இல்லை: சிவா விமர்சனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு நீட், மாநில அந்தஸ்து பற்றி கவலை இல்லை: சிவா விமர்சனம்

முதல்வர் ரங்கசாமிக்கு நீட், மாநில அந்தஸ்து பற்றி கவலை இல்லை: சிவா விமர்சனம்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    ரவுடி ஆற்காடு சுரேஷ் இருக்கு காவல்துறையினர் சரியான முறையில் வழக்கை நடத்தி தண்டனை வாங்கி கொடுத்திருந்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் வன்முறையை கையில் எடுத்து இருக்க மாட்டார்கள் இந்த கொலை வழக்கில் ஆவது காவல்துறையினர் கொலையாளிகளுக்கு சரியான முறையில் வழக்கை நடத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்

    அப்பொழுதுதான் ஆற்காடு சுரேஷ் தரப்பினர் வன்முறையை கையில் எடுக்க மாட்டார்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In