Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செம்மரக் கடத்தல் | தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது: ஆந்திர காவல்துறை தகவல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 16, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
செம்மரக் கடத்தல் | தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது: ஆந்திர காவல்துறை தகவல்
43
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆந்திரா: ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 25 பேரை கைது செய்துள்ளதாக அம்மாநில செம்மரக் கடத்தல் பிரிவு எஸ்.பி முரளிதர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் பிரிவு கண்காணிப்பாளர் முரளிதர் கூறியது: “சனிக்கிழமை இரவு ஆந்திர மாநிலத்தில் உள்ள அன்னமயா மாவட்டத்தில் செம்மரங்கள் வெட்டிக் கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அந்தப் பகுதியில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அன்னமயா மாவட்ட வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், சித்தூர் மாவட்டத்தில், செம்மரக் கட்டைகளை வெட்டி கடத்த முயன்ற 5 தமிழர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 19 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் ஆகும். இந்த தேடுதல் வேட்டையின்போது தப்பியோடியவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

.

Tags: ஆநதரகடததலகதகவலதறசமமரகசரநததகவலதமழகததசபர
Previous Post

பைபிள், தவ்ராவை எரிக்க அனுமதி.. கடைசியில் முஸ்லிம் இளைஞர் கொடுத்த டுவிஸ்ட் – உலகமே நெகிழ்ந்திருச்சு

Next Post

டெல்லியை புரட்டியெடுத்த மழை.. வெள்ளம் பாதித்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம்.. கெஜ்ரிவால்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெல்லியை புரட்டியெடுத்த மழை.. வெள்ளம் பாதித்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம்.. கெஜ்ரிவால்

டெல்லியை புரட்டியெடுத்த மழை.. வெள்ளம் பாதித்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம்.. கெஜ்ரிவால்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In