Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா.. சிறப்பு தபால் தலை, நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2025
in அரசியல் செய்திகள்
0
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா.. சிறப்பு தபால் தலை, நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 07, 2025 4:23 PM IST

வந்தே மாதரம் 150வது ஆண்டு விழாவில் நரேந்திர மோடி டெல்லியில் சிறப்பு தபால் தலை நாணயத்தை வெளியிட்டு, இந்தியா பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் முன்னணி நாடு எனக் கூறினார்.

Rapid Read
சிறப்பு தபால் தலை, நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
சிறப்பு தபால் தலை, நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

ஒற்றுமையின் மந்திரமாகவும் தலைமுறைகள் தாண்டிய ஊத்வேகம் அளிக்கும் மந்திரமாகவும் வந்தே மாதரம் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாடு, நமது தாய், நாம் அதன் பிள்ளைகள் என்று வேதம் கற்றுத் தருவதாக கூறினார். மேலும், இந்தியாவில் மட்டுமே பாரத மாதா தன் பிள்ளைகளை உருவாக்குபவராகவும் அதே பிள்ளைகளுக்கு பிரச்சினை எனும்போது அழிக்கும் சக்தியாகவும் மாறுவதாக பிரதமர் கூறினார்.

மேலும் தேசத்தை பெண்களுடன் ஒப்பிடுவதன் மூலம் இந்தியா பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் முன்னணியில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

November 07, 2025 4:23 PM IST



.

Previous Post

கொடநாடு கொலை நடந்தது ஏன்? – TTV பகீர்! | Bihar Election 2025 | CJI BJP EPS DMK TVK | Imperfect Show

Next Post

விஜய்யை தண்டிக்க வேண்டும் என்ற உணர்வு முதல்வரிடம் இருந்தால், அன்றே கைது செய்து சிறையில் அடைத்திருப்பார் – அப்பாவு | Actor Vijay will run and hide if there is a problem – Appavu alleges

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விஜய்யை தண்டிக்க வேண்டும் என்ற உணர்வு முதல்வரிடம் இருந்தால், அன்றே கைது செய்து சிறையில் அடைத்திருப்பார் – அப்பாவு | Actor Vijay will run and hide if there is a problem – Appavu alleges

விஜய்யை தண்டிக்க வேண்டும் என்ற உணர்வு முதல்வரிடம் இருந்தால், அன்றே கைது செய்து சிறையில் அடைத்திருப்பார் - அப்பாவு | Actor Vijay will run and hide if there is a problem - Appavu alleges

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In