Sunday, November 22, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

12 ஆண்டுகளில் 50 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்பு: பிரதமர் மோடி பெருமிதம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2026
in அரசியல் செய்திகள்
0
12 ஆண்டுகளில் 50 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்பு: பிரதமர் மோடி பெருமிதம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 22, 2026 9:45 AM IST

ஐஐடியின் புத்தாக்க சிந்தனைகள் நாட்டை தன்னிறைவு பெற்றதாக மாற்றி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

12 முதல் 13 ஆண்டுகளிலேயே இந்தியாவில் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், காரக்பூரில் உள்ள ஐஐடியின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள் மற்றும், பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கண்காட்சியைப் பார்வையிட்டார்.

ஐஐடியின் பவளவிழாவையொட்டி சிறப்பு நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “பல பத்தாண்டுகளுக்கு முன்பு, இதே தடுப்புக்காவல் முகாம்கள்தான், தன்னாட்சியை விரும்பிய மற்றும் இந்தியா பெரும் உயரங்களை எட்டுவதைக் கனவு கண்ட இந்தியர்களின் அசைக்க முடியாத மன உறுதியையும் தைரியத்தையும் கண்டன. இன்று, அதே மண்ணில், நமது ஐஐடி உருமாற்றம் பெற்று புத்துயிர் பெற்று நிற்கிறது. இங்கு இளம் உள்ளங்கள் வளர்க்கப்படுகின்றன; அவர்களின் புத்தாக்கங்களும் சிந்தனைகளுமே இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்வதற்கான உந்து சக்தியாக மாறி வருகின்றன,” என்றார்.

இந்தியாவின் புத்தாக்கச் சூழலை வடிவமைப்பதில் இந்த நிறுவனம் ஆற்றிய முக்கியப் பங்கை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியதோடு, தேசிய முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல, சுயமாக விதித்துக்கொண்ட வரம்புகளைக் கடந்து உயர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

‘தேசம் முதலில்’ என்ற மனநிலையுடன் மாணவர்கள் முன்னேற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்த அணுகுமுறை அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, நாட்டிற்கும் பெரிதும் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.

#WATCH | Kharagpur, West Bengal: At the Platinum Jubilee celebrations of IIT Kharagpur, Prime Minister Narendra Modi says, “Decades ago, these very detention camps witnessed the indomitable spirit and courage of those Indians who yearned for self-rule and envisioned India reaching great heights. And today, on this same land, stands our IIT—transformed and revitalised—where young minds are being nurtured, whose innovations and ideas are becoming the driving force behind making India self-reliant.”


(Source: DD News)

— ANI (@ANI) November 21, 2026

சமீபத்திய உலக வங்கி அறிக்கையைக் குறிப்பிட்டுப் பிரதமர் பேசுகையில், கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றார். வரம்புகளை உடைத்து, ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகக் கருதப்பட்டதைச் சாதிப்பதில் நம்பிக்கை கொண்ட மனப்பான்மையின் விளைவே இது என அவர் விவரித்தார்.



.

Previous Post

`ஓடும் ரயிலில் ரூ.208 கோடி மதிப்பிலான பொருள்கள் கொள்ளை' – வீடியோ எடுத்து பகிந்துகொண்ட கொள்ளையர்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In