Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஸ்டீபன் ஹப்பார்ட் விடுதலை: ரஷ்யா விவகாரத்தில் ட்ரம்ப் விளக்கம்|Did Trump’s Russia Talks Help Free Stephen Hubbard?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
ஸ்டீபன் ஹப்பார்ட் விடுதலை: ரஷ்யா விவகாரத்தில் ட்ரம்ப் விளக்கம்|Did Trump’s Russia Talks Help Free Stephen Hubbard?
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதிபர் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து விடுவிக்கப்பட்ட 110-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களின் பட்டியலில் ராபர்ட் கில்மேன், க்ஸேனியா கரெலினா மற்றும் மார்க் ஃபோகல் ஆகியோருடன் தற்போது ஸ்டீபனும் இணைந்துள்ளார்.

இந்த விடுதலை எந்தவொரு கைதிகள் பரிமாற்றத்தின் கீழும் நடக்கவில்லை. அதிபர் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று அவரை விடுவித்ததற்காக அதிபர் புதின் அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிபர் ட்ரம்ப் எப்போதுமே அமெரிக்கர்களைக் கைவிடமாட்டார். அவர்கள் அனைவரையும் மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்து வரத் தொடர்ந்து போராடுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டீவ் விட்கோஃப் பதிவு

ஸ்டீவ் விட்கோஃப் பதிவு

ரஷ்யாவுடன் டீசல் ஒப்பந்தம் மற்றும் ஸ்டீபன் ஹப்பார்ட்டின் விடுதலையை இன்னொரு கோணத்திலும் அணுகலாம்.

ரஷ்ய டீசல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகக் கூட, ஸ்டீபன் ஹப்பார்ட்டின் விடுதலை இருக்கலாம்.

ஆனால், அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ம் தேதி, மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது.

அமெரிக்காவில் உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையால் அந்த நாட்டு மக்கள் ட்ரம்ப் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.

இதை ஓரளவு சரிசெய்யவே, டீசல் வரத்தை அதிகரித்து, விலையைக் குறைக்க ட்ரம்ப் ரஷ்யாவுடன் டீசல் ஒப்பந்தம் மேற்கொண்டார் என்பதும், ஸ்டீபன் ஹப்பார்ட் விடுதலையும் ட்ரம்பிற்குத் தேர்தல் நேரத்தில் ஒரு ப்ளஸ் என்பதும் மறுப்பதற்கில்லை.



.

Previous Post

விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் பின்தங்கிய காவல்துறை; களமிறங்கிய சிபிசிஐடி போலீஸார்!

Next Post

மருத்துவத்தில் புதிய சகாப்தம் தொடக்கம்! AI, மரபணு தொழில்நுட்பம் குறித்து ஜிதேந்திர சிங் பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மருத்துவத்தில் புதிய சகாப்தம் தொடக்கம்! AI, மரபணு தொழில்நுட்பம் குறித்து ஜிதேந்திர சிங் பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

மருத்துவத்தில் புதிய சகாப்தம் தொடக்கம்! AI, மரபணு தொழில்நுட்பம் குறித்து ஜிதேந்திர சிங் பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In