Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை” – எம்.பி கார்த்தி சிதம்பரம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2026
in அரசியல் செய்திகள்
0
“ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை” – எம்.பி கார்த்தி சிதம்பரம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், “தமிழக முதல்வர் விஜய் திடீரென பிரசாரத்தின் போது டிராக்டர் ஓட்டுவது, பொதுமக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்துவது மற்றும் வயல்வெளிகளில் இறங்கிப் பேசுவது என ஒரு பிரசாரத்திற்கு என்ன தேவையோ அதை நன்கு அறிந்து செயல்படுகின்ற ஒரு நல்ல பழுத்த, மூத்த அரசியல்வாதியாக செயல்படுகிறார்.

நான் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதையும் ஏற்க முடியாது. அதேவேளையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இந்தியில் பெயர் பலகைகள் வைப்பதில் தவறில்லை. ஆங்கிலம் மற்றும் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைப் பார்த்து அதற்கு ஏற்ப வசதி செய்து கொடுக்கலாம். உதாரணமாக, வாரணாசி காசி கோயிலுக்குத் தமிழகத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் செல்வதால், அவர்களின் வசதிக்காக அங்கு தமிழில் பெயர் பலகை வைத்துள்ளார்கள். எனவே, இதைச் சர்ச்சையாக்காமல் ஒரு வசதியாகப் பார்க்க வேண்டும்.



.

Previous Post

“பிரச்சனை ஞானேஷ் குமார் இல்லை… பிரதமர் மோடிதான்!” – குஜராத் முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா | India News (இந்தியா செய்திகள்)

Next Post

முதலீட்டாளர்கள், பொதுமக்களின் நம்பிக்கைக்கு நல்லாட்சி அவசியம் – குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முதலீட்டாளர்கள், பொதுமக்களின் நம்பிக்கைக்கு நல்லாட்சி அவசியம் – குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் | India News (இந்தியா செய்திகள்)

முதலீட்டாளர்கள், பொதுமக்களின் நம்பிக்கைக்கு நல்லாட்சி அவசியம் - குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In