Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“விவசாயிகளே நாட்டின் பலம் வாய்ந்த தூண்கள்”- குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2026
in அரசியல் செய்திகள்
0
“விவசாயிகளே நாட்டின் பலம் வாய்ந்த தூண்கள்”- குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 30, 2026 4:17 PM IST

2013-14 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், தற்போதைய அரசின் ஆட்சியில் நாட்டின் விவசாய பட்ஜெட் 5 மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுக் கூறினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் பனஸ்காந்தாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, ரூ. 14,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பேசிய அவர், விவசாயிகளே நாட்டின் மிக பலம் வாய்ந்த தூண்கள் என்று புகழாரம் சூட்டியதோடு, முந்தைய அரசுகள் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டினார்.

இந்நிகழ்ச்சியின் போது, ‘பிரதமர் கிசான் சம்மான் நிதி’ (PM-KISAN) திட்டத்தின் 24-வது தவணை நிதியாக ரூ 19,000 கோடியை விடுவித்தார். இதன் மூலம் நாட்டின் சுமார் 10 கோடிக்கும் அதிகமான சிறு மற்றும் குறு விவசாயிகளின் வங்கிச் கணக்குகளுக்கு இந்த நிதி நேரடியாகச் சென்று சேர்ந்துள்ளது.

2013-14 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், தற்போதைய அரசின் ஆட்சியில் நாட்டின் விவசாய பட்ஜெட் 5 மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுக் கூறினார்.

மேலும், உரங்களின் விலை உயர்வில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய அரசு ரூ. 16 லட்சம் கோடிக்கு மேல் மானியமாகச் செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “பொதுச் சேவையில் நான் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன; விவசாயிகளின் நலனே எப்போதும் எங்கள் கொள்கைகளின் மையப் புள்ளியாக உள்ளது” என்றும் அவர் பேசினார்.

பனஸ்காந்தா மாவட்டத்தில் 127 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ‘பாரத் போவைன் பிரீடிங் அண்ட் ரிசர்ச் சென்டர்’ (BBBRC) மற்றும் கரு பரிமாற்ற தொழில்நுட்ப மையத்தை (ET-IVF) பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார். காங்க்ரேஜ் (Kankrej) மாட்டு இனத்தின் மரபணு மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் சிறப்பு மையம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது



.

Previous Post

நடிகர் தனுஷ் அரசியல் வருகை? "நாமலே ஏன் படம் வரைஞ்சி கண்ணு மீசை எல்லாம் வைக்கணும்" – கருணாஸ்

Next Post

Awaiting a call from Uddhav: Maharashtra CM Fadnavis attends an event alongside the Thackeray brothers-உத்தவ் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: தாக்கரேசகோதரர்களுடன் ஒரே நிகழ்ச்சியில்பங்கேற்ற மகா.முதல்வர் பட்னாவிஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Awaiting a call from Uddhav: Maharashtra CM Fadnavis attends an event alongside the Thackeray brothers-உத்தவ் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: தாக்கரேசகோதரர்களுடன் ஒரே நிகழ்ச்சியில்பங்கேற்ற மகா.முதல்வர் பட்னாவிஸ்

Awaiting a call from Uddhav: Maharashtra CM Fadnavis attends an event alongside the Thackeray brothers-உத்தவ் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: தாக்கரேசகோதரர்களுடன் ஒரே நிகழ்ச்சியில்பங்கேற்ற மகா.முதல்வர் பட்னாவிஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In