Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`விஜய்க்கு தனுஷ் போட்டியே கிடையாது; ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்பதை..!' – மரியவில்சன் சொல்வதென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
`விஜய்க்கு தனுஷ் போட்டியே கிடையாது; ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்பதை..!' – 
மரியவில்சன் சொல்வதென்ன?
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நிதியமைச்சர் மரியவில்சன் இன்று (அக்.23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “தனுஷ் அரசியலுக்கு வரட்டும். தலைவருக்கு (விஜய்) தனுஷ் போட்டியே கிடையாது. முதலைமச்சர் ஒரே ஒருவர் மட்டும் தான்.

தனுஷ்
தனுஷ்

மக்கள் 50 ஆண்டுகள் ஆண்ட கட்சிக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். அது அவர்களது விருப்பம்.

தனுஷ் மட்டுமல்ல; திமுக, அதிமுக-வே விஜய்க்குப் போட்டியில்லை. தனுஷ் எனக்கு நெருக்கமானவர்தான். அவர் ஒரு முடிவை எடுத்திருக்கிறார். வரும் நாள்களில்தான் அவர் எடுத்த முடிவு சரியா? தவறா? என்று தெரியும்.

`செங்கோட்டையன் அழுத்தத்தால்தான் இந்தக் கைது நடவடிக்கை நடந்துச்சு..!’ – நாதக கார்த்திகா பேட்டி

ஏற்கெனவே திராவிடக் கட்சிகள் போட்ட கணக்குகள் தோல்வி அடைந்துவிட்டன. தற்போது தனுஷ் வருவது திருப்புமுனையாக இருக்கும் என்று இரண்டு கட்சிகளும் நினைக்கின்றன.

தனுஷ்
தனுஷ்

ஆனால் ஏமாற்றமாகத்தான் இருக்கும். ரஜினி தனுஷிற்கு வாய்ஸ் கொடுப்பாரா? என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம். காலம்தான் பதில் சொல்லும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

“வாக்களித்த பெண்களுக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?”- கனிமொழி காட்டம்| kanimozhi on sathankulam issue and slams tvk government

Next Post

தலைமுறை தாண்டிய தமிழ்ப் பொக்கிஷங்கள்: புதுக்கோட்டை ஓலைச்சுவடிகளுக்கு மறுவாழ்வு தந்த தொல்லியல் துறை! | Archaeology Dept Restores Pudukkottai’s Ancient Tamil Palm Leaf Manuscripts

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தலைமுறை தாண்டிய தமிழ்ப் பொக்கிஷங்கள்: புதுக்கோட்டை ஓலைச்சுவடிகளுக்கு மறுவாழ்வு தந்த தொல்லியல் துறை! | Archaeology Dept Restores Pudukkottai’s Ancient Tamil Palm Leaf Manuscripts

தலைமுறை தாண்டிய தமிழ்ப் பொக்கிஷங்கள்: புதுக்கோட்டை ஓலைச்சுவடிகளுக்கு மறுவாழ்வு தந்த தொல்லியல் துறை! | Archaeology Dept Restores Pudukkottai’s Ancient Tamil Palm Leaf Manuscripts

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In