Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தலைமுறை தாண்டிய தமிழ்ப் பொக்கிஷங்கள்: புதுக்கோட்டை ஓலைச்சுவடிகளுக்கு மறுவாழ்வு தந்த தொல்லியல் துறை! | Archaeology Dept Restores Pudukkottai’s Ancient Tamil Palm Leaf Manuscripts

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
தலைமுறை தாண்டிய தமிழ்ப் பொக்கிஷங்கள்: புதுக்கோட்டை ஓலைச்சுவடிகளுக்கு மறுவாழ்வு தந்த தொல்லியல் துறை! | Archaeology Dept Restores Pudukkottai’s Ancient Tamil Palm Leaf Manuscripts
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நமது பாரம்பர்யம்… நம்மைக் காக்கும் பேராயுதம்!

இந்த டிஜிட்டல் பணி தொடங்க காரணமானவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற தமிழாசிரியர் புலவர் கு.ம. திருப்பதி நம்மிடம்,

“நமது தமிழ்ப் பாரம்பர்யத்தையும் இலக்கியச் செறிவையும் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் இந்த முயற்சிகளுக்குப் பொதுமக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். வீடுகளில் பழைமையான சுவடிகள் வைத்துள்ளவர்கள் தயங்காமல் தொல்லியல் துறையிடம் வழங்கிப் பாதுகாக்க முன்வர வேண்டும். இது போன்ற அரிய பொக்கிஷங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

தமிழ்நாடு அரசு பாடத்திட்டக் குழுவில், பாடங்கள் தயாரிப்பு பணியில் நான் இருந்ததால் தொல்லியல் துறையின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவர்கள் மூலம் இது சாத்தியமானது. கூழிபிறை மா.இளங்கோவும் இப்பணிக்கு உதவி செய்தார். நாங்கள்தான் தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்து இந்தப் பழம்பெரும் இலக்கியச் சுவடிகளைப் பாதுகாக்க வேண்டுகோள் வைத்தோம். அதன்படி டிஜிட்டல் வடிவமாக்கி அதன் பிரதியை ஒப்படைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார் பெருமையுடன்.

பொதுமக்களிடம் ஓலைச்சுவடிகள் இருந்தால் அரசிடம் ஒப்படைக்க கீழ்கண்ட தொடர்பு எண்களிலோ முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார் முனைவர் கோ. சசிகலா.

தொடர்பு முகவரி:

முனைவர் கோ. சசிகலா

மாநில ஒருங்கிணைப்பாளர்,

மாநிலச் சுவடியியல் குழுமம்,

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,

தமிழ் வளர்ச்சித் துறை வளாகம், தமிழ்ச் சாலை,

எழும்பூர், சென்னை – 600 008.

செல்: 8838173385, 9944035740.

சுவடிகளில் உறங்கிக் கிடந்த நம் முன்னோர்களின் ஞானமும் இலக்கியச் செறிவும், இப்போது டிஜிட்டல் வடிவில் இணையத்தின் வழியே என்றென்றும் அழியா வரம் பெற்றுள்ளது…!



.

Previous Post

`விஜய்க்கு தனுஷ் போட்டியே கிடையாது; ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்பதை..!' – மரியவில்சன் சொல்வதென்ன?

Next Post

Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? | Explained | Israel Election 2026 Explained In detail

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? | Explained | Israel Election 2026 Explained In detail

Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? | Explained | Israel Election 2026 Explained In detail

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In