Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மைசூரு தசரா.. வானில் மயில் உருவம்.. 3000க்கும் மேற்பட்ட ட்ரோன் மூலம் சாதனை.! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
மைசூரு தசரா.. வானில் மயில் உருவம்.. 3000க்கும் மேற்பட்ட ட்ரோன் மூலம் சாதனை.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 21, 2026 12:47 PM IST

மைசூரு தசரா விழாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட மயில் உருவம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

மைசூர் மயில் வடிவம் சாதனை
மைசூர் மயில் வடிவம் சாதனை

கர்நாடக மாநிலம், மைசூருவில் நடைபெற்ற தசரா விழாவில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் வானில் பிரமாண்ட மயில் உருவாக்கப்பட்டு, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மைசூரு தசரா விழாவின் ஒரு பகுதியாக, அங்குள்ள பன்னிமண்ட மைதானத்தில் பிரமாண்ட ட்ரோன் காட்சி நடைபெற்றது. 3 ஆயிரத்து 473 ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் மயில் உருவம் உருவாக்கப்பட்டது. இது ட்ரோன்கள் மூலம் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பறவை வடிவம் என்ற பிரிவில் புதிய கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது

மேலும், மைசூருவின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில், வண்ணத்துப்பூச்சி, சிவதாண்டவம், கர்நாடக மாநிலத்தின் வரைபடம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் வண்ண விளக்குகளால் வானில் ஒளிர்ந்தன.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், பாரம்பரியமும் நவீனத் தொழில்நுட்பமும் இணைந்திருப்பது கர்நாடகாவின் முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாகப் பாராட்டியுள்ளார்.



.

Previous Post

‘ஞானேஷ் குமாருக்கு எதிரான மாணவர் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த தமிழக போலீஸ்!’ – என்ன காரணம்? |Tamil Nadu Police Deny Permission for Student Protest Against Gyanesh Kumar – What’s the Reason?

Next Post

வேலூர்: பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து; உடல் கருகி பெண் பலி | major explosion at a firecracker godown in vellore – a woman dies from severe burns – another person is in critical condition

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வேலூர்: பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து; உடல் கருகி பெண் பலி | major explosion at a firecracker godown in vellore – a woman dies from severe burns – another person is in critical condition

வேலூர்: பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து; உடல் கருகி பெண் பலி | major explosion at a firecracker godown in vellore - a woman dies from severe burns - another person is in critical condition

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In