Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மெட்டா AI கண்ணாடி மூலம் ஸ்டிங் ஆபரேஷனா? டி.கே. சிவக்குமார் குற்றச்சாட்டு |Meta AI Glasses Raise Suspicion: Shivakumar’s Sting Operation Claim

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கர்நாடகா அரசு மற்றும் அமைச்சர்களை டார்கெட் செய்து ‘ஸ்டிங் ஆபரேஷன்’ நடப்பதாக கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நேர்காணல் ஒன்றில் அவருக்கு எதிரான ஸ்டிங் ஆபரேஷன் குறித்துப் பேசியுள்ளார்.

இது குறித்து அவர், “மெட்டா AI கண்ணாடியை அணிந்துகொண்டு ஒரு தொழிலதிபர் என்னைப் பார்க்க வந்தார். அவர் மீது எனக்கு சந்தேகம் வந்ததால், அவருடைய பின்னணி குறித்து விசாரித்தோம். அப்போதுதான் அரசியல் தலைவர்களைக் குறிவைப்பதற்கான நடவடிக்கைகளைத் தெரிந்துகொண்டோம்.

மெட்டா கண்ணாடி

மெட்டா கண்ணாடி

கடவுள் எனக்கு ஒரு சிறப்புப் பவரைக் கொடுத்திருக்கிறார். ஒருவரின் முகத்தைப் பார்த்த உடனேயே, அவர்கள் எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்… அவர்களுடைய எண்ணம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். எனக்கு முகத்தைப் படிக்கத் தெரியும்.

வந்தவர் ஆரம்பத்தில் தொழில் சார்ந்த விஷயங்களைப் பேசினார். ஆனால் பின்னர் ஒரு தனி அறைக்குச் சென்று, லேப்டாப்பைத் திறந்து அரசியல் பற்றிப் பேசத் தொடங்கினார்.



.

Previous Post

கன்னியாகுமரி மாணவி பாலியல் தொல்லை புகார்: இபிஎஸ் கண்டனம்|Kanyakumari Case: EPS Questions Women’s Safety Under TVK

Next Post

‘அண்ணாமலை தன் அறிவுஜீவித்தனத்தை அமித் ஷா மோடியிடம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ – காங்கிரஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Annamalai urges that anti-social elements be prevented from using the ruling party as a shield – ’சமூக விரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்’ – அண்ணாமலை வலியுறுத்தல்!

‘அண்ணாமலை தன் அறிவுஜீவித்தனத்தை அமித் ஷா மோடியிடம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ - காங்கிரஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In