Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘அண்ணாமலை தன் அறிவுஜீவித்தனத்தை அமித் ஷா மோடியிடம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ – காங்கிரஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
Annamalai urges that anti-social elements be prevented from using the ruling party as a shield – ’சமூக விரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்’ – அண்ணாமலை வலியுறுத்தல்!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“பா.ஜ.க தலைவர்களிடம் பம்மாத்து காட்ட மட்டும் பயன்படுத்துங்கள். பா.ஜ.க-வின் பின் ஒளிந்து கொண்டு அறிவுஜீவியாக காட்டிக்கொண்ட அண்ணாமலையின், உங்கள் அறிவுஜீவி சாயம் வெளுத்துக்கொண்டிருக்கிறது” எனச் சாடியிருக்கிறார் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வீ தி லீடர்ஸ் என அமைப்பை நடத்தி, அமித் ஷாவால் கொடுக்கப்பட்ட அசைன்மண்டை நல்லபிள்ளையாக செய்து காட்ட வேண்டும் என துடிக்கும் தம்பி அண்ணாமலை எதையும் ஆராய்ந்து தெளிவாக பேச வேண்டும். காங்கிரஸ் எப்போது போராட வேண்டும், எப்படி போராட வேண்டும் என விமர்சிக்கும் அளவு நீங்கள் இன்னும் வளரவில்லை. அதற்கான போதிய அறிவோ அல்லது ஆராய்ச்சியோ கூட தங்களிடம் இல்லை என்பது உங்கள் பேச்சிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது.

கணபதி சிவக்குமார்

கணபதி சிவக்குமார்

ஜனநாயகத்தை பற்றியும், அரசியலமைப்பை பற்றியும், சமூகநீதியை பற்றியும் கொஞ்சமும் அறியாத பா.ஜ.க-வின் பாசறையில் உருவாக்கப்பட்ட அண்ணாமலை மோடியிடம் உங்கள் விசுவாசத்தை காட்டுவதற்காக, தேசம் காக்கும் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் உங்களது முட்டாள்தனமான கருத்துகளுக்கான விளைவுகள் மோசமானதாக இருக்கும். உங்கள் இரட்டை நாக்கின் விஷம வார்த்தைகளை அமித்ஷா, மோடி, பா.ஜ.க தலைவர்களிடம் பம்மாத்து காட்ட மட்டும் பயன்படுத்துங்கள். பா.ஜ.க-வின் பின் ஒளிந்து கொண்டு அறிவுஜீவியாக காட்டிக்கொண்ட அண்ணாமலையின், உங்கள் அறிவுஜீவி சாயம் வெளுத்துக்கொண்டிருக்கிறது என்பது காங்கிரஸ் நடத்தும் எஸ்.ஐ.ஆர் போராட்டம் குறித்த உங்கள் கோமாளித்தனமான கேள்வியில் இருந்து புரிகிறது. 



.

Previous Post

மெட்டா AI கண்ணாடி மூலம் ஸ்டிங் ஆபரேஷனா? டி.கே. சிவக்குமார் குற்றச்சாட்டு |Meta AI Glasses Raise Suspicion: Shivakumar’s Sting Operation Claim

Next Post

சீனாவை இந்தியா எப்படி எதிர்கொள்ள வேண்டும்? – 100 பில்லியன் டாலர் பற்றாக்குறை உணர்த்தும் பாடம் | China’s Factory World and India’s Import Challenge

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சீனாவை இந்தியா எப்படி எதிர்கொள்ள வேண்டும்? – 100 பில்லியன் டாலர் பற்றாக்குறை உணர்த்தும் பாடம் | China’s Factory World and India’s Import Challenge

சீனாவை இந்தியா எப்படி எதிர்கொள்ள வேண்டும்? - 100 பில்லியன் டாலர் பற்றாக்குறை உணர்த்தும் பாடம் | China’s Factory World and India’s Import Challenge

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In