Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போதைப்பொருள்: “தவெக கட்சியா இல்ல Narcos கூடாரமா?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி| Udhayanidhi Stalin has commented on the involvement of a TVK functionary in drug trafficking.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 19, 2026
in அரசியல் செய்திகள்
0
போதைப்பொருள்: “தவெக கட்சியா இல்ல Narcos கூடாரமா?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி| Udhayanidhi Stalin has commented on the involvement of a TVK functionary in drug trafficking.
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகிக்கு சொந்தமான வீட்டில் 135 கிலோ எடையுள்ள “மெத்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையில், போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை மிரட்டிய புகாரில் தவெக நகரச் செயலாளர் பாலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.

பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் – பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?



.

Previous Post

பினராயி விஜயனை கைதுசெய்ய தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை – கொந்தளிக்கும் சி.பி.எம்!

Next Post

2021-26 வரை ஸ்லீப்பர் கோச் மூலம் ரயில்வேக்கு எவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது தெரியுமா..? வெளியான புள்ளிவிவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
2021-26 வரை ஸ்லீப்பர் கோச் மூலம் ரயில்வேக்கு எவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது தெரியுமா..? வெளியான புள்ளிவிவரம்!

2021-26 வரை ஸ்லீப்பர் கோச் மூலம் ரயில்வேக்கு எவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது தெரியுமா..? வெளியான புள்ளிவிவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In