Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதுச்சேரி கைலாசா ஆசிரமத்தில் பாஜக உள்துறை அமைச்சர் – வீடியோ மூலம் நித்தியானந்தா வரவேற்ற பின்னணி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
புதுச்சேரி கைலாசா ஆசிரமத்தில் பாஜக உள்துறை அமைச்சர் – வீடியோ மூலம் நித்தியானந்தா வரவேற்ற பின்னணி!
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்ட நித்தியானந்தாவுக்கு இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் பல்வேறு ஆசிரமங்கள் இருக்கின்றன.  அதன்படி கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையில் இருக்கும் பிடதி என்ற பகுதியில் இருக்கிறது நித்தியானந்தாவின் ஆசிரமம்.

அங்கிருந்த பெண் சீடர்கள் சிலர், நித்தியானந்தா தங்களைப் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக காவல்துறையில் புகாரளித்தனர். அதையடுத்து கடந்த 2010-ல் பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை, துரோகம், ஏமாற்றுதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது வழக்குப் பதிவு செய்தது கர்நாடக காவல்துறை.

அதேபோல குஜராத் மாநிலம், அகமதாபாத்திலுள்ள அவரது ஆசிரமத்தில் குழந்தைகளை சட்டவிரோதமாக கடத்திச் சென்று பணியில் வைத்திருப்பதாக பெற்றோர்கள் சார்பில் காவல்துறைக்குப் புகார்கள் சென்றன.

நித்தியானந்தா வெளியிட்ட வீடியோ

நித்தியானந்தா வெளியிட்ட வீடியோ

அதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு குழந்தைகள் நலப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த குஜராத் காவல்துறை, அந்த ஆசிரமத்தின் நிர்வாகிகளைக் கைது செய்தது.

இந்த வழக்குகளின் பிடியாணைகளுக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால், நித்தியானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது இந்திய அரசு. அதற்கு அடுத்த ஆண்டே கைலாசா என்ற தனி நாட்டை ஏற்படுத்தியிருப்பதாக வீடியோ மூலம் அறிவித்த நித்தியானந்தா, அந்த நாட்டின் குடியுரிமைக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.

தனி நாட்டை உருவாக்கிய நித்தியானந்தா தன்னுடைய சொந்த நாடான இந்தியாவுக்கு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்து வருகின்றன.



.

Previous Post

“கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஜென் சி தலைமுறை இல்லை” – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து | India News (இந்தியா செய்திகள்)

Next Post

காவலர் நினைவு தினம்: உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு அமித் ஷா மரியாதை! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“நக்ஸலை ஒழித்தது போல்… 2029க்குள் போதைப் பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்” – அமைச்சர் அமித்ஷா | India News (இந்தியா செய்திகள்)

காவலர் நினைவு தினம்: உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு அமித் ஷா மரியாதை! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In