Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஜென் சி தலைமுறை இல்லை” – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
“கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஜென் சி தலைமுறை இல்லை” – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 21, 2026 5:37 PM IST

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் ஜென் சி தலைமுறை இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சிஜேபி கட்சியினர்
சிஜேபி கட்சியினர்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஜென் சி தலைமுறை இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் தேதி டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

அப்போது, தடையை மீறி ஜந்தர் மந்தரில் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் ஆஷுதோஷ் ரங்கா கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து இரண்டு பேரும் 5 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில்,

மண்டிர் மார்க் காவல் நிலையத்தில் பதியப்பட்ட புதிய வழக்கில் மேலும் 2 நாட்கள் நீதிமன்றத்தில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனை எதிர்த்து சௌரவ் தாஸ் மற்றும் ஆஷுதோஷ் ரங்கா தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிக் சிம்னி, சௌரவ் தாஸுக்கு 27 வயதும், ஆஷுதோஷ் ரங்காவுக்கு 32 வயதும் ஆவதாகத் தெரிவித்தார்.

குறுக்கிட்ட நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், அப்படியானால் அவர்கள் Gen Z தலைமுறையினர் இல்லை என்று குறிப்பிட்டார்.

நீதிமன்றக் காவல் நீட்டிப்பை எதிர்த்த மனுவைத் CJP தலைவர்கள் திரும்ப பெற்றுக் கொண்டனர்.



.

Previous Post

`காவல்துறையின் அன்றாட சில்லறை செலவின நிதி உயர்த்தி அறிவிப்பு!’ – தமிழ்நாடு அரசு The Tamil Nadu government has allocated Rs 71 crore for the police department’s petty expenses.

Next Post

புதுச்சேரி கைலாசா ஆசிரமத்தில் பாஜக உள்துறை அமைச்சர் – வீடியோ மூலம் நித்தியானந்தா வரவேற்ற பின்னணி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதுச்சேரி கைலாசா ஆசிரமத்தில் பாஜக உள்துறை அமைச்சர் – வீடியோ மூலம் நித்தியானந்தா வரவேற்ற பின்னணி!

புதுச்சேரி கைலாசா ஆசிரமத்தில் பாஜக உள்துறை அமைச்சர் - வீடியோ மூலம் நித்தியானந்தா வரவேற்ற பின்னணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In