Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'பல்லவன் இல்லத்துக்கு மாற்றப்படுகிறதா தலைமைச் செயலகம்?' – அதிகாரிகள் சொல்வதென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
'பல்லவன் இல்லத்துக்கு மாற்றப்படுகிறதா தலைமைச் செயலகம்?' – அதிகாரிகள் சொல்வதென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


1200 கோடி ரூபாயில் புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் கட்ட தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால், பட்டினப்பாக்கம் மீனவ கிராமத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டலாம் என அரசு முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. நிலவரத்தை அறிய தலைமைச் செயலகத்தில் முதல்வருக்கு நெருக்கமாக இருக்கும் சில அதிகாரிகளிடம் பேச்சுக் கொடுத்தோம்.

முதல்வர் விஜய் - புதிய தலைமைச் செயலகம்
முதல்வர் விஜய் – புதிய தலைமைச் செயலகம்

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது முதல்வர் விஜய் சட்டமன்றத்திலேயே புதிய தலைமைச் செயலக திட்டம் குறித்து அறிவித்திருந்தார். அடுத்த சில நாட்களிலேயே பட்டினப்பாக்கத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்துக்கு எதிரே கடலை பார்த்தபடிக்கு ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட விரிவான திட்ட அறிக்கையையும் அரசு கேட்டது.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட அரசு மும்மரம் காட்டுவதை அறிந்த மீனவ கிராமத்தினர் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீனவ கிராமத்தினர் ஒன்று கூடி அரசுக்கு எதிராக போராட்டமும் நடத்தினர். முதல்வர் மீனவர்களின் பக்கம்தான் நிற்பார் என அமைச்சர்கள் பேசினாலும், அந்த புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிடுவதற்கான அறிவிப்பு மட்டும் வெளியாகமலே இருந்தது.

டிப்போ

இந்நிலையில்தான் பல்லவன் டிப்போ அமைந்திருக்கும் இடத்தில் தலைமைச் செயலகத்தை கட்ட அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய முதல்வருக்கு நெருக்கமான சில சீனியர் அதிகாரிகள், ‘கிண்டி, பல்லவன் இல்லம், பட்டினப்பாக்கம் என இந்த இடங்கள் எல்லாமே ஆரம்பத்திலேயே எங்களின் பரிசீலனையில் இருந்ததுதான். இப்போது பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்போகிறோம் என்கிற தகவலில் உண்மையில்லை. இந்த சமயத்தில் அதைப் பற்றி எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. பட்டினப்பாக்கம் திட்டத்தையும் இன்னமும் முழுமையாக கைவிடவில்லை. எல்லாமே பரிசீலனையில்தான் இருக்கிறது’ என்றனர்.



.

Previous Post

ஓரிரு வாரங்களில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.. மார்க்கோ ரூபியோ நம்பிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Exclusive | பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியுள்ளதா? – வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பதில் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Exclusive | பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியுள்ளதா? – வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பதில் | India News (இந்தியா செய்திகள்)

Exclusive | பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியுள்ளதா? - வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பதில் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In