Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நவம்பர் 3-க்குப் பிறகு அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரமடையுமா?|After November 3, Will US-Iran Tensions Escalate?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
ஹார்முஸ் மூடல்: கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு யார் காரணம்? ஈரான் பதில் | ‘Who Closed Hormuz?’ Iran Fires Back at the US
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மேலும், ஈரானின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மொஜ்தபாவின் பதிவிலிருந்து நவம்பர் 3-ம் தேதிக்குப் பின், அமெரிக்காவை எதிர்கொள்வதற்கான பிளானை ஈரான் தயார் செய்கிறது என்று தெரிகிறது.

அப்பாஸ் அராக்சி

அப்பாஸ் அராக்சி

ஃபைனான்சியல் டைம்ஸ் நாளிதழில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எழுதியுள்ள கட்டுரையில், “நியாயமான ஒரு தீர்வை எட்டுவதற்கு அமெரிக்காவிற்கு உண்மையான விருப்பம் இருக்கிறது என்றால், ராஜதந்திரத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க ஈரான் தயாராக உள்ளது.

ஆனால், அமெரிக்கா ராஜதந்திரத்தைக் கைவிட்டுப் போரைத் தேர்ந்தெடுத்தால், அது நிச்சயமாக ஸ்ட்ரேட்டஜிக் தோல்வியில்தான் போய் முடியும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக, ஈரான் பேச்சுவார்த்தை, தாக்குதல் என இரண்டிற்கும் தயாராக உள்ளது. இனி முடிவு அமெரிக்காவின் கையில்தான் உள்ளது.



.

Previous Post

ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்

Next Post

ஹார்முஸ் நீரிணை பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும்: மார்கோ ரூபியோ! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹார்முஸ் நீரிணை பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும்: மார்கோ ரூபியோ! | India News (இந்தியா செய்திகள்)

ஹார்முஸ் நீரிணை பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும்: மார்கோ ரூபியோ! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In