Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தேர்தல் ஆணைய சர்ச்சை குறித்து ’இந்தியா’ கூட்டணி ஆலோசனை – டெல்லியில் கூடுகிறது! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2026
in அரசியல் செய்திகள்
0
தேர்தல் ஆணைய சர்ச்சை குறித்து ’இந்தியா’ கூட்டணி ஆலோசனை – டெல்லியில் கூடுகிறது! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 26, 2026 10:02 PM IST

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட மூன்று மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளே ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டன. இதில், கேரளம் மாநிலத்தில் மட்டும் இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸின் ஆட்சி அமைந்தது. இருந்தபோதிலும், அங்கு காங்கிரஸும், இடதுசாரிகளும் கூட்டணியில் இல்லாமல் எதிர் எதிர் முகாம்களில் இருந்தே தேர்தலைச் சந்தித்தன.
மேற்குறிப்பிட்ட மூன்று மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளே ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டன. இதில், கேரளம் மாநிலத்தில் மட்டும் இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸின் ஆட்சி அமைந்தது. இருந்தபோதிலும், அங்கு காங்கிரஸும், இடதுசாரிகளும் கூட்டணியில் இல்லாமல் எதிர் எதிர் முகாம்களில் இருந்தே தேர்தலைச் சந்தித்தன.

’இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் புதன்கிழமை அன்று நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளின் போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்ததாகவும், இதற்கு எதிராக, மற்ற தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், 14 முறை எழுத்துப்பூர்வமான ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில், வரும் புதன்கிழமை அன்று இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்குத்திருட்டு உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, மாணவர்கள் பிரச்சனை தொடர்பாக ஜூன் 8ஆம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக தலைமை அறிவித்திருந்தது. இந்த சூழலில், வரும் புதன் அன்று நடைபெறும் கூட்டத்தில் எந்தெந்த கட்சிகள் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



.

Previous Post

தாராபுரம்: "30 நிமிடங்களில் 32 முறை திமுக என்று பேசியிருக்கிறார் முதல்வர்" – உதயநிதி காட்டம்

Next Post

”ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்யுங்க” – வாழ்த்திய என்.ஆனந்த்; தவெக-வில் தஞ்சை அதிமுக புள்ளி | “Work together,” said N. Anand, extending his best wishes; a prominent Thanjavur AIADMK figure has joined TVK.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
”ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்யுங்க” – வாழ்த்திய என்.ஆனந்த்; தவெக-வில் தஞ்சை அதிமுக புள்ளி | “Work together,” said N. Anand, extending his best wishes; a prominent Thanjavur AIADMK figure has joined TVK.

”ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்யுங்க" - வாழ்த்திய என்.ஆனந்த்; தவெக-வில் தஞ்சை அதிமுக புள்ளி | "Work together," said N. Anand, extending his best wishes; a prominent Thanjavur AIADMK figure has joined TVK.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In