Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தாராபுரம்: "30 நிமிடங்களில் 32 முறை திமுக என்று பேசியிருக்கிறார் முதல்வர்" – உதயநிதி காட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2026
in அரசியல் செய்திகள்
0
தாராபுரம்: "30 நிமிடங்களில் 32 முறை திமுக என்று பேசியிருக்கிறார் முதல்வர்" – உதயநிதி காட்டம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற ( தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

தி.மு.க தரப்பில் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ள வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட மூலனூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொண்டர்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசியதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். ஒருவேளை, அவரது போச்சைக் கேட்காமல் பார்க்காமல் சிலர் தவற விட்டிருந்தால் கவலைப்பட வேண்டாம். நாளை அவர் பேசும்போதும் நிச்சயமாக அவர் அதையேதான் மீண்டும் பேசுவார்.

மீண்டும் மட்டுமல்ல மீண்டும் மீண்டும் தி.மு.க-வைப் பற்றி மட்டுமேதான் பேசுவார். இரண்டே இரண்டுக்கு இடையில்தான் போட்டி என்றார். அது உண்மைதான்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி. முதலமைச்சர் தொகுதியிலே மின்சாரம் இல்லாத நிலைதான் இன்றைய தமிழ்நாட்டில் இருக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் தற்போது வரை ஏகப்பட்ட படுகொலைகள் நடந்திருக்கின்றன. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத முதலமைச்சர் தி.மு.க – வை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார்.

மதுராந்தகத்தில் அவர் பேசிய 30 நிமிடங்களில் 32 முறை தி.மு.க என்று பேசியிருக்கிறார். ஏனென்றால் அவருக்கு வேறு கன்டெனட் தெரியாது. அவருக்கு மட்டுமல்ல அவர்களின் அமைச்சர்களுக்கும் தெரியாது” என்றார்.

“விஜய்யின் தாயாரை பாஜக தலைவர்கள் தவறாகப் பேசினார்கள்; ஆனால்.”- மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன்



.

Previous Post

“முழு ஒப்புதலுடனே SIR பணிகள் நடந்தன” – சர்ச்சைகளுக்கு… தேர்தல் ஆணையம் புதிய விளக்கம்!

Next Post

தேர்தல் ஆணைய சர்ச்சை குறித்து ’இந்தியா’ கூட்டணி ஆலோசனை – டெல்லியில் கூடுகிறது! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேர்தல் ஆணைய சர்ச்சை குறித்து ’இந்தியா’ கூட்டணி ஆலோசனை – டெல்லியில் கூடுகிறது! | India News (இந்தியா செய்திகள்)

தேர்தல் ஆணைய சர்ச்சை குறித்து ’இந்தியா’ கூட்டணி ஆலோசனை - டெல்லியில் கூடுகிறது! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In