Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"திருமாவளவனை முதல்வராக்க நானும் எடப்பாடியும் முயன்றோம்" – என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
"திருமாவளவனை முதல்வராக்க நானும் எடப்பாடியும் முயன்றோம்" – என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக்.24) செய்தியாளர்களைச் சந்திருக்கிறார். அப்போது, ‘தனுஷ் அதிமுகவிற்கு வருகிறாரா?’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “ஒரு நடிகர் வந்துதான் அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் இல்லை; திரை நட்சத்திரங்கள் அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருப்பது காலம் காலமாக இருந்து வருவதுதான்.

தனுஷ்
தனுஷ்

நடிகர்களை கட்சிக் கொள்கையைப் பரப்புவதற்காகப் பயன்படுத்துவது இயற்கை. அமிதாப் பச்சனே காங்கிரஸிற்கு ஆதரவாக இருந்திருக்கிறார்.

அதனால் ஒரு திரைப்பிரபலம் வந்துதான் அரசியல் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று இல்லை. கடந்த தேர்தலிலும் அமமுக, அதிமுகவுடன் தோலோடு தோல் நின்றது. வரும் காலங்களிலும் தோலோடு தோல் நிற்போம்.

‘ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா?’- உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

இன்று தமிழ்நாட்டிற்கு பிடித்திருக்கும் சாபக்கேட்டைப் போக்குவதற்கு அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து அதிமுகவை ஆட்சி பொறுப்பேற்க வைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும் அதுதான்” என்று பேசியிருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

தொடர்ந்து அதே செய்தியாளர் சந்திப்பில், “திருமாவளவனை முதல்வராக்க நான், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலர் முயன்றோம். அதிமுக முயற்சியை ஆதரித்தால் பாஜகவை ஆதரிப்பதாக மாறிவிடும் எனக் கம்யூனிஸ்டுகள் பின்வாங்கினார்கள். திமுக ஆதரவை நாங்கள் கேட்கவில்லை. திமுகவும், அதிமுகவும் எந்தக் காலத்திலும் இணையாது” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

இறக்குமதியை தடையை ஏமாற்றி கொண்டுவரப்பட்ட பாகிஸ்தான் பொருள்… பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நெருங்கும் தீபாவளி: வாரத்திற்கு 8 மணி நேரம் மின்வெட்டு அமல் – குஜராத் வியபாரிகள் சோகம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நெருங்கும் தீபாவளி: வாரத்திற்கு 8 மணி நேரம் மின்வெட்டு அமல் – குஜராத் வியபாரிகள் சோகம் | India News (இந்தியா செய்திகள்)

நெருங்கும் தீபாவளி: வாரத்திற்கு 8 மணி நேரம் மின்வெட்டு அமல் - குஜராத் வியபாரிகள் சோகம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In