Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லி: மதுபோதையில் சாக்கடையை விட்டு வெளியே வர மறுத்த அமெரிக்க சுற்றுலாப் பயணி… வைரலாகும் ஷாக் வீடியோ! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2026
in அரசியல் செய்திகள்
0
டெல்லி: மதுபோதையில் சாக்கடையை விட்டு வெளியே வர மறுத்த அமெரிக்க சுற்றுலாப் பயணி… வைரலாகும் ஷாக் வீடியோ! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 20, 2026 7:08 AM IST

சாக்கடையிலிருந்து வெளியே வர மறுத்ததுடன், தனக்கு உதவ வந்த ஒரு நபரின் அருகே மிகவும் நெருக்கமாகச் சென்று அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளார் அந்த சுற்றுலாப்பயணி.

அமெரிக்க சுற்றுலாப் பயணி
அமெரிக்க சுற்றுலாப் பயணி

டெல்லியில் மது போதையில் சாக்கடையில் விழுந்த அமெரிக்க சுற்றுலாப் பயணியொருவர், சாக்கடையை விட்டு வெளியே வர மறுத்து அடம்பிடித்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சம்பவத்தின்படி டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள திறந்தவெளி கழிவுநீர் கால்வாயில், மதுபோதையில் இருந்த அமெரிக்கப் பெண் தவறி விழுந்துள்ளார். அவர் சேற்றில் தவிப்பதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவரை மீட்க முயன்றனர். பொதுமக்கள் அவருக்கு உதவ முயன்றபோது, அவர் நிதானமில்லாமல் நடந்துகொண்டார்.

A female tourist from US was caught in an inebriated condition in the Delhi-Jaipur National Highway refusing to take help of locals. She was almost kissing the man trying to help her. https://t.co/rnb3xF00De


— Lord Immy Kant (@KantInEastt) October 18, 2026

உதவிகளை மறுத்ததோடு, ஆங்கிலத்தில் தகாத வார்த்தைகளால் கத்தினார். மேலும், தனக்கு உதவ வந்த ஒரு நபரின் அருகே மிகவும் நெருக்கமாகச் சென்று அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டார். இதனால், சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அவரது எதிர்ப்பை மீறி, பொதுமக்கள் ஆட்டோ மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். லேசான காயங்களுக்கு சிகிச்சை பெற்றதை அடுத்து, காவல்துறை உதவியுடன் அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.



.

Previous Post

அரசியல் பிரச்னைக்கான தீர்வை பெண்களின் கருப்பையில் தேடாதீர்கள்!

Next Post

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு; திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!| DMK Woman Councillor Booked for Defamatory Remarks Against Chief Minister Vijay!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு; திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!| DMK Woman Councillor Booked for Defamatory Remarks Against Chief Minister Vijay!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In