Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லியில் ராவண வத நிகழ்ச்சி.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி பங்கேற்பு.! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
டெல்லியில் ராவண வத நிகழ்ச்சி.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி பங்கேற்பு.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 21, 2026 2:17 PM IST

டெல்லியில் நடைபெற்ற ராவண வத நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்று சிலைகளை எரித்தனர்.

ராவண வதம்
ராவண வதம்

டெல்லியில் நடைபெற்ற ராவண வத நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தசராவையொட்டி, துவாராக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அம்பு எய்து, பிரம்மாண்ட ராவண சிலையை எரியூட்டினார்.

உத்சவ் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, ராமர், அனுமர் வேடமிட்டு அமர்ந்திருந்தவர்களுக்கு பூஜை செய்தார்.

இதையடுத்து அம்பு எய்து ராவணனின் சிலையை எரியூட்டினார். முன்னதாக பேசிய பிரதமர், இந்தியாவுக்கு எதிரான, எதிரிகளை கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்றார்..

இதேபோல உத்தராகண்ட், உத்தரபிரதேச மாநிலங்களிலும் ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது.



.

Previous Post

“மேயர் பிரியா திமுக உள்ளிட்ட எதிர்கட்சி பெண்கள் குறித்து மோசமாகப் பதிவிடுகின்றனர்” – கனிமொழி | MP Kanimozhi Speaks About ntk Karthika’s Arrest

Next Post

“10 நாள்களாக கண்டுபிடிக்க முடியாத சிறுமி; காவல்துறை செயலிழந்து வருகிறதா?" – டிடிவி தினகரன் காட்டம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“10 நாள்களாக கண்டுபிடிக்க முடியாத சிறுமி; காவல்துறை செயலிழந்து வருகிறதா?" – டிடிவி தினகரன் காட்டம்

``10 நாள்களாக கண்டுபிடிக்க முடியாத சிறுமி; காவல்துறை செயலிழந்து வருகிறதா?" - டிடிவி தினகரன் காட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In