Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு நவ.12-ம் தேதி தேர்தல் அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு நவ.12-ம் தேதி தேர்தல் அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 22, 2026 12:33 PM IST

எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வாகியிருந்த நிலையில், அந்த எம்.பி. பதவிக்கு நவம்பர் 12-ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்.முருகன்
எல்.முருகன்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த இடத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த எல்.முருகன், மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது பதவிக்காலம் 2030-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் பணிகளுக்காகத் தம்மை முழுநேரமாக அர்ப்பணித்துக் கொள்ளப் போவதாகக் கூறி, கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி தனது மத்திய அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை எம்.பி. பதவியையும் எல். முருகன் ராஜினாமா செய்தார்.

இதனால், மத்தியப் பிரதேசத்தில் காலியான அந்த ஒரு எம்.பி. இடத்திற்கு நவம்பர் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 26 ஆம் தேதி தொடங்கும் என்றும் நவம்பர் 2 வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

டீசலைத் தொடர்ந்து உர ஒப்பந்தமா? அமெரிக்காவுக்கு புதின் அளித்த தகவல்|Putin’s Next US Deal? Russian Fertiliser Exports in Focus

Next Post

ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்

ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In