Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

"என்றைக்காவது ஒருநாள் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வரணும்" – திருநாவுக்கரசர் நம்பிக்கை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2026
in அரசியல் செய்திகள்
0
"என்றைக்காவது ஒருநாள் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வரணும்" – திருநாவுக்கரசர் நம்பிக்கை
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுக்கோட்டையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், “அறந்தாங்கியில் தோற்பதற்கு காங்கிரஸ் காரணமில்லை. திமுகதான் காரணம்.

நல்ல வேலை திமுகவின் துரோகத்தில் இருந்து தப்பித்து வந்திருக்கிறோம். ராகுல் காந்தி தேர்தலுக்கு முன்பே முடிவெடுத்திருப்பார். அவர்களை முடிவெடுக்காமல் தடுத்தது எங்களை மாதிரியான தலைவர்கள்தான்.

இல்லையென்றால் காங்கிரஸ் கட்சிக்கு 50 எம்எல்ஏக்கள், 6 முதல் 7 அமைச்சர்கள் வந்திருப்பார்கள். துணை முதல்வர் பதவியும் கூடக் கிடைத்திருக்கும்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்க முடியவில்லை. தேர்தலுக்குப் பிறகு தைரியமான முடிவை எடுத்தோம். அப்படி எடுக்கவில்லை என்றால் பாஜக பின்புறத்தில் ஆட்சிக்கு வந்திருப்பார்கள்.

மீண்டும் தேர்தல் நடந்திருக்கலாம். இல்லை கவர்னர் ஆட்சி நடந்திருக்கலாம். பாஜகவைத் தடுப்பதற்காக ராகுல்காந்தி இந்த ராஜதந்திரமான முடிவை எடுத்தார். இந்த முடிவினால் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் பலனடைந்திருக்கிறது.

TVK MLA Meeting: “விஜய் அனல் கக்கினார் என Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?” – உதயநிதி

சி.எம் ஆக இருக்கும் முதல்வர் விஜய்யை பிரதமர் என்று தவெகவினர் சொல்கின்றனர். அதற்காக நாம் கோபித்து கொள்ளத் தேவையில்லை. நமது இலக்கு நமக்கு தெரியும்.

நம் பிரதமர் ராகுல்காந்திதான். அதில் சந்தேகம் கிடையாது. அதே நேரத்தில் எதிர்காலத்தில் என்றைக்காவது ஒருநாள் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர நாம் பயணிக்க வேண்டும். அதற்காக அவர்களும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள்

விஜய் - ராகுல்காந்தி
விஜய் – ராகுல்காந்தி

அவர்கள் எப்படி முதல்வர் விஜய்யை வருங்கால பிரதமர் என்று சொன்னால் நாம் கோபித்துக் கொள்ள வில்லையோ, அதுபோல நாம் வருங்கால சிஎம் என்று சொன்னால் அவர்களும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். இருகட்சிகளும் வளர வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

ரயிலில் கேரள மூதாட்டியிடம் 50 பவுன் நகை திருட்டு திண்டுக்கல் ‘இன்ஸ்டா’ பிரபலம் சிக்கியது எப்படி? | 50 sovereigns of gold stolen from elderly Kerala woman on a train; Dindigul-based ‘Instagram’ celebrity caught

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In