Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரயிலில் கேரள மூதாட்டியிடம் 50 பவுன் நகை திருட்டு திண்டுக்கல் ‘இன்ஸ்டா’ பிரபலம் சிக்கியது எப்படி? | 50 sovereigns of gold stolen from elderly Kerala woman on a train; Dindigul-based ‘Instagram’ celebrity caught

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2026
in அரசியல் செய்திகள்
0
ரயிலில் கேரள மூதாட்டியிடம் 50 பவுன் நகை திருட்டு
திண்டுக்கல் ‘இன்ஸ்டா’ பிரபலம் சிக்கியது எப்படி? | 50 sovereigns of gold stolen from elderly Kerala woman on a train; Dindigul-based ‘Instagram’ celebrity caught
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரள மாநிலம் செங்கன்னூரைச் சேர்ந்த குமாரி என்ற மூதாட்டி, சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கிருந்து திருமணத் தேவைக்காக 50 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, சென்னையில் இருந்து செங்கன்னூர் செல்லும் ரயிலில் நவம்பர் 3-ம் தேதி தனியாகப் பயணம் செய்துள்ளார்.

இதற்கிடையே, தமிழகத்தின் சேலத்தில் இருந்து அதே ரயிலில் ஏறிய திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், மூதாட்டியிடம் நகை இருப்பதை நோட்டமிட்டுள்ளார். ரயில் பாலக்காடு மற்றும் திருச்சூர் இடையே சென்று கொண்டிருந்தபோது, எவ்வித தடயமும் இல்லாமல் மூதாட்டியின் 50 பவுன் தங்க நகைகளை மிக லாவகமாகத் திருடிக்கொண்டு பாலமுருகன் தப்பியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரின் பேரில், கேரள ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர விசாரணை நடத்தினர். தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து நகை திருடியுள்ளார் பாலமுருகன். பின்னர், சிசிடிவி கேமராக்களில் அடையாளம் தெரியாமல் இருக்க பல இடங்களில் வைத்து சட்டையை மாற்றியுள்ளார். இதனால் துப்பு துலக்குவதில் போலீஸாருக்கு ஆரம்பத்தில் சவால் நிலவியது. இதையடுத்து, ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அதில் சந்தேகத்துக்கிடமான 10 நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். 

கேரள போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட பாலமுருகன்

கேரள போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட பாலமுருகன்

சிசிடிவி காட்சிகள் மற்றும் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் துப்பு துலக்கியதில், திருட்டில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பது உறுதியானது. தொடர்ந்து அவரது சமூக வலைத்தளப் பக்கங்களைக் கண்காணித்த போலீஸார், அதில் திருட்டுபோன நகைகளில் உள்ள ஒரு செயினை கழுத்தில் போட்டு ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.



.

Previous Post

தருமபுரியில் WEG நிறுவனம் முதலீடு – சந்திரபாபு நாயுடுவின் புதிய சட்டம்|Andhra Gets an Investment Protection Plan, WEG Chooses Tamil Nadu

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In