Sunday, November 1, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home தமிழ்நாடு செய்திகள்

ஆஸ்திரேலியாவில் லிட்டில் இந்தியா | அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் – உலகச் செய்திகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2023
in தமிழ்நாடு செய்திகள்
0
ஆஸ்திரேலியாவில் லிட்டில் இந்தியா | அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் – உலகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

குயானாவில் ஒரு பள்ளியில் நடந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 19 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அமெரிக்க செனட்டில் உள்ள ஒரே கறுப்பின குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் டிம் ஸ்காட். இவர் 2024 -ம் ஆண்டு வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.

இஸ்ரேல் ராணுவம் பெரிய அளவிலான சோதனையின் (raid) போது மூன்று பாலஸ்தீனியர்களைக் கொன்றது. வெஸ்ட் பேங்கில் உள்ள அகதிகள் முகாமில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அமெரிக்கா மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகள் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர். இதை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டொனி பிளிங்கன் தெரிவித்திருக்கிறார்.

ஜி7 மாநாட்டின் போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க முடியவில்லை என்று பிரேசில் அதிபர் லூலா தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அந்நிகழ்வில், ஆஸ்திரேலியாவின் பரமட்டா நகரில், ‘லிட்டில் இந்தியா’ என்ற நுழைவாயில் அமைப்பதற்கான அடிக்கல் சின்னத்தை திறந்து வைத்தார்.

ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் (58), இத்தாலியில் காலமானார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் ஜீன் கேரோல். இதை எதிர்த்து வழக்கும் தொடர்ந்தார். இந்த நிலையில், அவர் தற்போது நஷ்ட ஈடாக 10 மில்லியன் டாலர் கோரியிருக்கிறார்.

அமெரிக்காவில் வாத்துகள் சாலையை கடக்க உதவிய இளைஞர் ஒருவர் கார் மோதி பலியானார்.

.

Previous Post

ராஜபாளையம் அருகே குடும்பப் பிரச்சினையால் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

Next Post

“கலை, மொழி வளர்ச்சிக்கு தொண்டு புரிந்தவர் கருமுத்து கண்ணன்” – கனிமொழி புகழஞ்சலி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“கலை, மொழி வளர்ச்சிக்கு தொண்டு புரிந்தவர் கருமுத்து கண்ணன்” – கனிமொழி புகழஞ்சலி

“கலை, மொழி வளர்ச்சிக்கு தொண்டு புரிந்தவர் கருமுத்து கண்ணன்” - கனிமொழி புகழஞ்சலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In